NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇடம்
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
(தன்மை) _____________ பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்றேன்.
a)
நான்
b)
நீ
c)
உங்கள்
2.
(படர்க்கை) ______________ நீண்ட நேரம் பூப்பந்து விளையாடினர்.
a)
அது
b)
அவன்
c)
அவர்கள்
3.
(தன்மை) ______________ பேச்சுப் போட்டியில் முதல் பரிசை வென்றேன்.
a)
யாம்
b)
நான்
c)
அவள்
4.
(முன்னிலை) _____________ எங்குச் சென்றாய்? என்று என் தந்தை வினவினார்.
a)
நீவிர்
b)
பாலன்
c)
நீ
5.
(படர்க்கை) _____________ நன்றாகப் படித்து சிறந்த தேர்ச்சி அடைந்தான்.
a)
கிரந்தாஸ்
b)
நான்
c)
எங்கள்
6.
(முன்னிலை) ______________ படித்து கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என்றார் ஆசிரியர்.
a)
நாங்கள்
b)
நீங்கள்
c)
அவை
7.
(படர்க்கை) _______________ திருமணம் இனிதே நடந்தேறியது.
a)
என்
b)
அவர்கள்
c)
உன்
8.
(தன்மை) _______________ கடையில் அனைத்துப் பொருள்களும் விற்பனைக்கு உள்ளன.
a)
எங்கள்
b)
அவர்கள்
c)
நாங்கள்
9.
(முன்னிலை) _____________ புத்தகத்தை நான்தான் ஆசியரிடம் வழங்கினேன்.
a)
உன்
b)
அவன்
c)
எங்களின்
Reset
