wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மயில் நடனம் ஆடியது

a)

நிகழ காலம்

b)

வினைச் சொல்

c)

இறந்த காலம்

2.

அவன் நடந்து வருவான்

a)

எதிர காலம்

b)

பெயரச் சொல்

c)

தொழிற் பெயர

3.

கவிதா படம் வரைகின்றாள்

a)

பலர பால்

b)

இடப்பெயர

c)

நிகழ காலம்

4.

நான் மதுரைக்குச் சென்றேன்

a)

பொருட்பெயர

b)

இடப்பெயர

c)

காலப்பெயர

5.

தேனின் சுவை இனிப்பு

a)

பண்புப்பெயர

b)

இடப்பெயர

c)

காரணப்பெயர

6.

மரத்தின் கிளை ஊஞ்சல் போல் இருந்தது

a)

பண்புப்பெயர

b)

சினைப்பெயர

c)

காலப்பெயர

7.

காலையில் கதிரவன் கிழக்கில் உதித்தான்

a)

காலப்பெயர

b)

சினைப்பெயர

c)

இடப்பெயர

8.

மேசையில் புத்தகம் இருந்தது

a)

காலப்பெயர

b)

தொழிற்பெயர

c)

பொருட்பெயர

9.

அவன் ஓவியம் வரைதலில் தேரச்சி பெற்றவன்

a)

இடப்பெயர

b)

தொழிற்பெயர

c)

பண்புப்பெயர

10.

கண்ணன் ஓடினான்

a)

சினைப்பெயர

b)

காலப்பெயர

c)

வினைச்சொல்