wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மரபுத்தொடர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

‘கடுக்காய் கொடுத்தல்’ எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வரும் வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

மணியம் தன் தந்தையிடம் மரியாதைக் குறைவாகப் பேசினான்.

b)

பாலன் வாங்கிய கடனைச் செலுத்தாமல் ஏமாற்றிச் சென்றான்.

c)

குணாளன் வறுமையின் காரணத்தால் சாப்பாட்டுக்கே திண்டாடினான்.

d)

முகிலன் கொடுக்கப்பட்ட வேலையைச் செய்யாமல் காலம் தாழ்த்தினான்.

2.

கவிதா படித்து, பட்டம் பெற்று தன் தாயையும் சகோதரர்களையும் நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும் என ___________________

a)

கரி பூசினாள்.

b)

கங்கணம் கட்டினாள்.

c)

ஒற்றைக் காளில் நின்றாள்.

d)

கை கொடுத்தாள்.

3.

கீழ்க்காண்பனவற்றுள் மிகச் சரியான மரபுத்தொடர் வாக்கியத்தைத் தேர்தெடுக.

a)

தமது குடும்பத்திற்கு அவப்பெயர் தேடி தந்த மகனை திருவாளர் கண்ணன் தலை எடுத்தார்.

b)

கோமளா அமெரிக்கா நாட்டிற்குச் சென்று தனது மேற்கல்வியைத் தொடர வேண்டும் என்று கங்கணம் கட்டினாள்.

c)

தேர்விற்குச் சில காலமே இருந்ததால் மாலதி பாடத்தை எடுப்பார் கைப்பிள்ளையாக படித்தாள்.

d)

அடுத்த வாரம் நடைபெறும் பேச்சுப் போட்டியில் செண்பகவள்ளி தாளம் போட்டாள்.

4.

கோபால் சிம்புவிடம் பணத்தை வாங்கிவிட்டுத் திருப்பித் தராமல் _____________________.

a)

கடுக்காய் கொடுத்தல்.

b)

கரி பூசுதல்.

c)

கங்கணம் கட்டுதல்

d)

மனக்கோட்டை

5.

வாழ்க்கையில் நான் வெற்றி பெறுவேன் என்று சுமதி கடுமையாக உழைத்தாள். _____________________

a)

கங்கணம் கட்டுதல்.

b)

கரி பூசிக் கொண்டான்

c)

தொன்றுதொட்டு

d)

ஒற்றைக்காலில்

6.

______________ கொடுத்தல். மரபுத்தொடர் முழுமைப்படுத்துக.

a)

கடுக்காய்

b)

சுண்டக்காய்

c)

கத்தரிக்காய்

d)

கணவாய்

7.

கங்கணம் _________________. மரபுத்தொடரை முழுமைப்படுத்துக.

a)

கொடுத்தல்

b)

கட்டுதல்

c)

தட்டுதல்

d)

காட்டுதல்

8.

'கங்கணம் கட்டுதல்' எனும் மரபுத்தொடருக்குப் பொருந்தி வராத வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

இரவி வாழ்வில் சிறந்து விளங்குவான் என உறிதிகொண்டான்.

b)

இருட்டிற்கு பயம் என்று அடியில் மறைந்துகொண்டேன்

c)

15 வருடத்தில் பெரிய வீடுகள் வாங்குவேண் என குறிப்பிட்டார்.

d)

உலகமறிய எதையாவுது சாதிப்பேன் என்றால் கண்ணன்

9.

சரியான மரபுத்தொடரை தேர்ந்தெடுக.

உறுதி பூணுதல்

a)

கங்கணம் கட்டுதல்

b)

கங்கணம் செலுத்துதல்

c)

கடுக்காய் கொடுத்தல்

d)

கடுக்காய் வாங்குதல்

10.

சரியான மரபுத்தொடரை தேர்ந்தெடுக.

ஏமாற்றித் தப்புதல்

a)

கடுக்காய் கொடுத்தல்

b)

கடுக்காய் வாங்குதல்.

c)

கடுவுக்காய் கொடுத்தல்

d)

கடுவாய் கொடுத்தல்