Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முதலுதவி

Total questions: 5

Worksheet time: 50secs

Name
Class
Date
1.

முதலுதவி என்றால் என்ன ?

a)

தகுந்த நேரத்தில் கிடைக்கும் உதவி

b)

உடனடி உதவி

c)

ஒருவருக்கு தகுந்த சிகிச்சை கிடைக்கும் வரை சுற்று சூழலில் உள்ள வசதிகளைப் பயன்படுத்தி வழங்கப்படும் உடனடி உதவி

d)

உடனடி சிகிச்சை

2.

சிறு காயங்கள் எத்தனை வகைப்படும் ?

a)

சிராய்ப்புகள், கன்னிப்போதல், சுளுக்கு

b)

சிராய்ப்புகள், வலிகள், கன்னிப்போதல்

c)

கன்னிப்போதல், சிறிய கீறல்கள், சுளுக்கு

3.

காயம் ஏற்பட்ட இடத்தைச் சுத்தமாக கழுவ வேண்டும். பிறகு, 'ஆன்ட்டி செப்டிக்' கிருமி நாசினியைப் பூச வேண்டும்.

a)

சரி

b)

தவறு

4.

காயம்பட்ட இடத்தில் வீக்கத்தை குறைக்க என்ன செய்ய வேண்டும் ?

a)

சுடு தண்ணீர் வைத்தல்

b)

மருந்து பூசுதல்

c)

பனிக்கட்டி ஒத்தடம் வைத்தல்

d)

'ஆன்ட்டி செப்டிக்' பூசுதல்

5.

மூட்டுப் பகுதியில் தசைநார்கள் பிடித்துக் கொள்வதால் சுளுக்கு ஏற்படுகிறது.

a)

சரி

b)

தவறு