Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பாரம்பரிய தமிழ் விளையாட்டுகள்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

இந்த சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு என்ன?

a)

பம்பரம்

b)

கோலி

c)

கில்லி

d)

கபடி

2.

இந்த விளையாட்டின் பெயர் என்ன?

a)

ஆடுபுலி ஆட்டம்

b)

பல்லாங்குழி

c)

கோலி

d)

பம்பரம்

3.

இந்த விளையாட்டின் பெயர் என்ன?

a)

ஆடுபுலி ஆட்டம்

b)

கோலி

c)

பம்பரம்

d)

பரமபதம்

4.

இந்த விளையாட்டில் எதை வைத்து விளையாடுவார்கள்

a)

காய்கள்

b)

பானை மற்றும் கம்பு

c)

பம்பரம்

d)

புளியங்கொட்டை

5.

ஆடுபுலி ஆட்டத்தில் என்ன செய்ய முடியாது ?

a)

ஆடுகளைப் புலிகள் தாண்ட முடியாது

b)

புலிகளை ஆடுகள் தாண்ட முடியாது

c)

ஆடுகளை புலிகள் வெட்ட முடியாது

d)

புலிகளை ஆடுகள் சிக்க வைக்க முடியாது

6.

ஆடுபுலி ஆட்டத்தில் புலிகள் என்ன செய்ய வேண்டும்?

a)

ஆடுகளைச் சிக்க வைக்க வேண்டும்

b)

ஆடுகளை வேறு இடத்திற்கு நகர்த்த வேண்டும்

c)

ஆடுகளைக் காப்பாற்ற வேண்டும்

d)

ஆடுகளைத் தாண்டி அவற்றை வெட்ட வேண்டும்

7.

பல்லாங்குழியின் தொடக்கத்தில் ஒரு குழியில் எத்தனை முத்துகளைப் போட வேண்டும்?

a)

4 5 முத்துகள்

b)

6 முத்துகள்

c)

5 முத்துகள்

d)

7 முத்துகள்

8.

இதில் எது உறியடித்தல் ?

a)

b)

c)

d)

9.

பல்லாங்குழியில் யார் வெற்றி பெறுவார்?

a)

யாருக்கு குறைந்த முத்துகள் இருக்கிறதோ

b)

யாருக்கு அதிக முத்துகள் இருக்கிறதோ

c)

யார் விரைவாக எல்லா முத்துகளையும் போடுகிறார்களோ

d)

யார் விரைவாக எல்லா முத்துகளையும் எடுக்கிறார்களோ

10.

எந்த விளையாட்டில் இப்படி கையைப் பிடித்து விளையாடுவார்கள்?

a)

பல்லாங்குழி

b)

ஆடுபுலி ஆட்டம்

c)

கோலி

d)

பம்பரம்