Worksheetsபருப்பொருள்
Total questions: 17
Worksheet time: 9mins
Name
Class
Date
1.
பருப்பொருள் என்பது திடம், திரவம்,_______
a)
வளிமம்
b)
திரவம்
c)
கல்
2.
கல், புத்தகம்,மேசை ஆகியவை _____
a)
திரவம்
b)
வளிமம்
c)
திடம்
3.
பசை, குழாய் நீர், புளிக்காடி _______
a)
திடம்
b)
திரவம்
c)
வளிமம்
4.
புகை, காற்று ______
a)
திடம்
b)
வளிமம்
c)
திரவம்
5.
நீர் மூன்று நிலைகளில் தோன்றும்
a)
சரி
b)
பிழை
6.
உருகுதல்
a)
திடம் --> திரவம்
b)
திரவம் --> திடம்
7.
திரவம் --> திடம்
a)
உறைதல்
b)
உருகுதல்
8.
கொதித்தல்
a)
திரவம் -- > திடம்
b)
திரவம் --> வளிமம்
9.
நீராவி --> நீர்
a)
உருகுதல்
b)
நீராவிக் குறுக்கம்
10.
நீர் --> நீராவி
a)
உருகுதல்
b)
உலர்தல்
11.
நீர் 100 பாகை அடைதல்
a)
கொதித்தல்
b)
உலர்தல்
12.
மழை உருவாக்கத்தில் தொடர்புடைய செயர்பாங்கு
a)
திண்மமாகுதல்
b)
உலர்தல்
c)
உருகுதல்
13.
திண்மமாகுதல் =
a)
கொதித்தல்
b)
நீராவிக்குறுக்கம்
c)
நீராவியாதல்
14.
நீர் --> நீராவி
a)
திண்மமாகுதல்
b)
கொதித்தல்
c)
உலர்தல்
15.
a)
திரவம்
b)
திடம்
c)
வாயு
16.
a)
திரவம்
b)
வளிமம்
c)
திடம்
17.
a)
வளிமம்
b)
திரவம்
c)
திடம்
100 %
