NEW
Font size
S
M
L
XL
Worksheetsதமிழ்மொழி - பெயர்ச்சொற்கள்
Total questions: 8
Worksheet time: 40secs
Name
Class
Date
1.
பொருட்பெயரைத் தேர்ந்தெடு.
குருவி இரையைத் தின்றது.
a)
குருவி
b)
இரை
c)
தின்றது.
2.
பொருட்பெயரைத் தேர்ந்தெடு.
அத்தை மீன்குழம்பு சமைத்தார்.
a)
அத்தை
b)
மீன்குழப்பு
c)
சமைத்தார்
d)
அத்தை , மீன்குழம்பு
3.
பொருட்பெயரைத் தேர்ந்தெடு.
தம்பி பந்து வாங்கினான்.
a)
தம்பி
b)
பந்து
c)
தம்பி , பந்து
d)
வாங்கினான்
4.
பொருட்பெயரைத் தேர்ந்தெடு.
தங்கை மேடையில் ஆடினாள்.
a)
தங்கை
b)
மேடையில்
c)
தங்கை, மேடையில்
d)
ஆடினாள்
5.
பொருட்பெயரைத் தேர்ந்தெடு.
வியாபாரி காய்கறிகளை விற்கிறார்.
a)
வியாபாரி
b)
காய்கறிகளை
c)
விற்கிறார்
d)
வியாபாரி , காய்கறிகளை
6.
பொருட்பெயரைத் தேர்ந்தெடு.
வகுப்பறையைச் சுத்தம் செய்கின்றனர்.
a)
வகுப்பறை
b)
சுத்தம்
c)
செய்கின்றனர்
7.
பொருட்பெயரைத் தேர்ந்தெடு.
திலகம் தரையைக் கூட்டுகிறாள்.
a)
திலகம்
b)
தரையை
c)
கூட்டுகிறாள்
d)
திலகம், தரையை
8.
பொருட்பெயரைத் தேர்ந்தெடு.
காவியன் எழுதுபலகையைச் சுத்தம் செய்தான்.
a)
காவியன்
b)
எழுதுபலகை
c)
சுத்தம்
d)
செய்தான்
Reset
