wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வேகம்

Total questions: 5

Worksheet time: 16mins

Name
Class
Date
1.

கதிரவன் பள்ளிக்குச் செல்ல 20 நிமிடங்கள் ஆகின்றது. பள்ளி 1500 மீ தொலைவில்

இருந்தால் அவனது வேகம் என்ன?

a)

150 மீ/நி

b)

75 மீ/நி

c)

150 கிமீ/ம

d)

75 கிமீ/ம

2.

அருணனின் விளையாட்டுக் கார், 20 மீட்டர் தூரத்தை அடைய 5 வினாடிகள் எடுத்துக்

கொண்டது. அந்த விளையாட்டுக் காரின் வேகம் என்ன?

a)

வினாடிக்கு 4 மீட்டர்

b)

வினாடிக்கு 10 மீட்டர்

c)

வினாடிக்கு 15 மீட்டர்

d)

வினாடிக்கு 25 மீட்டர்

3.

நரேன் தன் குடும்பத்தாருடன் கோலாலும்பூரில் விடுமுறையைக் கழிக்கச் செல்வதற்கு மேற்காணும் வாகனத்தைப் பயன்படுத்த எண்ணினான். அவர்கள் ஈப்போவிலிருந்து காலை மணி 10.00க்குப் புறப்பட்டு நண்பகல் 12.30க்குச் சென்றடைந்தனர். அவர்கள் கடந்த தூரம் 120 கி.மீ ஆகும். அப்படியாயின் அவ்வாகனத்தின் வேகம் யாது?

a)

2.5 கி.மீ/ ம

b)

48 கி.மீ/ம

c)

12.0 கி.மீ/ம

d)

480 கி.மீ/ம

4.

ஒரு வாகனம் 120கி.மீ/ ம வேகத்தில் சென்றது. அந்த வாகனம் சென்ற தூரம் 540 கி.மீ. அப்படியானால் அவ்வாகனம் எவ்வளவு மணி நேரத்தில் சென்றடையும்?

a)

2 மணி 15 நிமிடம்

b)

1 மணி 45 நிமிடம்

c)

4 மணி 30 நிமிடம்

d)

5 மணி 15 நிமிடம்

5.

ஒரு வாகனம் காலை மணி 10.00 க்கு பினாங்கில் இருந்து புறப்பட்டது. அவ்வாகனம் 100கி.மீ/ ம வேகத்தில் சென்றது. அந்த வாகனம் சென்ற தூரம் 350 கி.மீ. அப்படியானால் அவ்வாகனம் எவ்வளவு மணி நேரத்தில் சென்றடையும்?

a)

மதியம் 12.30

b)

மதியம் 1.30

c)

காலை 11.45

d)

மாலை 6.00