wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இயல்பு புணர்ச்சி : சேர்த்தெழுதுக

Total questions: 15

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

பொன் + மாலை

a)

பொன்மாலை

b)

பொன்ங்மாலை

c)

பொன்னுமாலை

2.

கண்ணாடி + வளையல்

a)

கண்ணாடிவ்வளையல்

b)

கண்ணாடிக்வளையல்

c)

கண்ணாடிவளையல்

3.

வேல் + விழி

a)

வேலவிழி

b)

வேல்விழி

c)

வேல்வ்விழி

4.

விண் + மீன்

a)

விண்வீன்

b)

விண்ம்மீண்

c)

விண்மீன்

5.

புயல் + காற்று

a)

புயல்காற்று

b)

புயல்க்காற்று

c)

புயங்காற்று

6.

மணி + மண்டபம்

a)

மணிமண்டபம்

b)

மண்மண்டபம்

c)

மண்ணுமண்டபம்

7.

கயல் + விழி

a)

கயல்வ்விழி

b)

கயல்விழி

c)

கயல்வீழி

8.

மீன் + குளம்

a)

மீங்குளம்

b)

மீன்குளம்

c)

மீன்க்குளம்

9.

வாழை + மரம்

a)

வாழைம்மரம்

b)

வாழைக்மரம்

c)

வாழைமரம்

10.

மீன் + வலை

a)

மீன்வ்வலை

b)

மீனின்வலை

c)

மீன்வலை

11.

மலர் + மாலை

a)

மலர்மலை

b)

மலர்மாலை

c)

மலரும்மாலை

12.

பஞ்சு + மெத்தை

a)

பஞ்சுமெத்தை

b)

பஞ்சமெத்தை

c)

பஞ்சம்மெத்தை

13.

பனை + மரம்

a)

பனைம்மரம்

b)

பன்மரம்

c)

பனைமரம்

14.

மலர் + வளையம்

a)

மலருவளையம்

b)

மலர்வளையம்

c)

மலர்வ்வளையம்

15.

கண் + காட்சி

a)

கண்க்காட்சி

b)

கண்ணாட்சி

c)

கண்காட்சி