Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

செய்வினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

அனிதா பரதநாட்டிய வகுப்பிற்குச் செல்வாள்.

b)

வீட்டு வேலை அம்மாவால் செய்யப்பட்டது

c)

தங்க நகைகள் பொற்கொல்லனால் செய்யப்படுகின்றன

d)

கூட்டுப்பணி பொதுமக்களால் செய்யப்பட்டது

2.

செயப்பாட்டுவினை வாக்கியமாக மாற்றுக.


அப்பா அழகிய ஓவியத்தை வீட்டில் மாற்றினார்.

a)

அழகிய ஓவியம் வீட்டில் மாட்டப்பட்டது

b)

மாட்டப்பட்டது அழகிய ஓவியம் வீட்டில் அப்பாவால்

c)

அழகிய ஓவியம் அப்பாவால் வீட்டில் மாட்டப்பட்டது

d)

ஓவியம் அப்பாவால் வீட்டில் மாட்டப்பட்டது

3.

சரியான செயப்பாட்டுவினை வாக்கியத்தைத் தெரிவு செய்க.

a)

தமிழர்கள் தீபாவளி பண்டிகையை ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவர்.

b)

பரிசுகள் அனைத்தும் தலைமையாசிரியரால் வழங்கப்பட்டது.

c)

கடிதம் நிலா எழுதினாள்.

d)

மாணவர்கள் கருத்தைக் கூறினார்கள்.

4.

சரியான செய்வினை வாக்கியத்தைத் தேர்ந்தெடுக.

a)

மாமாவால் வழங்கப்பட்ட பழங்களைச் சுவைத்தோம்.

b)

காவியா தங்க மீன்களை வளர்ப்பாள்.

c)

வீட்டுப்பாடங்கள் ஆசிரியரால் வழங்கப்பட்டது.

5.

செய்வினை வாக்கியமாக மாற்றுக.


பொருட்கள் வியாபாரியால் விற்கப்பட்டது.

a)

வியாபாரி பொருட்களை விற்றார்.

b)

விற்றார் பொருள் வியாபாரி

c)

பொருள் வியாபாரி விற்றார்.

6.

வாக்கியத்தை செயப்பாட்டுவினையாக மாற்றுக.


மாணவர்கள் தேசிய கீதம் பாடினர்.

a)

தேசிய கீதம் மாணவர்கள் பாடினர்.

b)

படப்பட்டது மாணவர்களால் தேசிய கீதம்

c)

தேசிய கீதம் மாணவர்களால் பாடப்பட்டது