wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

வேற்றுமை

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஐந்தாம் வேற்றுமை உருபுகள் என்ன?

a)

இன், இருந்து, இல், நின்று

b)

இல், இருந்து

c)

இல், இன்

d)

இல், இன், இருந்து

2.

நான் ______________ காசோலையைப் பெற்றேன்.

a)

கவினுடைய

b)

கவினின்

c)

கவினினது

d)

கவினிடமிருந்து

3.

____________ தமிழாற்றல் என்னைக் கவர்ந்தது

a)

மித்ராவிற்கு

b)

மித்ராவை

c)

மித்ராவின்

d)

மித்ராவோடு

4.

_________________ குரங்குக் குட்டி தாவி ஓடியது

a)

பாறையில்

b)

பாறைனின்று

c)

பாறைக்கு

d)

பாறையுடைய

5.

____________________திறமைசாலி சந்திரன் .

a)

சரவணனில்

b)

சரவணை

c)

சரவனோடு

d)

சரவனால்

6.

______________ புத்தகம் கிடைத்து விட்டது

a)

நிஷானின்

b)

நிஷாவோடு

c)

நிஷாவை

d)

நிஷாவினது

7.

_____________________ காலணி விலை உயர்ந்தது

a)

கயல்விழினுடைய

b)

கயலுக்கு

c)

கயல்விழியை

d)

கயல்விழியின்

8.

எவை ஆறாம் வேற்றுமை உருபு அல்ல?

a)

உடைய

b)

அது, உடைய

9.

அவர் + உடைய =

a)

அவருக்கு

b)

அவரின்

c)

அவருடைய

d)

அவடைய

10.

நாட்டின் + அது =

a)

நாட்டிது

b)

நாட்து

c)

நாட்டினது

d)

நாட்டுனது