wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Maths New text Book

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நீ கண்ணாடியை நோக்கி வரும்போது உன்னுடைய நிழற்படத்தின் நகர்வானது

a)

முன்னோக்கி

b)

பின்னோக்கி

c)

நகர்வு இல்லை

2.

கீழ் குறிப்பிட்ட வடிவங்களில் தளநிரப்பிகளை உருவாக்க முடியாத வடிவம் எது

a)

ஐங்கோணம்

b)

சதுரம்

c)

முக்கோணம்

3.

சமச்சீர் தன்மை இல்லாத எழுத்து எது

a)

A

b)

H

c)

F

d)

T

4.

இரண்டு சமச்சீர் கோடுகள் கொண்ட வடிவம்

a)

சதுரம்

b)

செவ்வகம்

c)

வட்டம்

d)

சமபக்க முக்கோணம்

5.

இரண்டு அடுத்தடுத்த முக்கோண எண்களின் கூட்டுத்தொகை ஒரு சதுர எண்ணாகும்

a)

சரி

b)

தவறு

6.

ஆங்கிலத்தில் ஒரு எழுத்து மட்டும் 1/4,1/2,1/3,1/6 சுழற்சி சுற்றினாலும் மாறாது

a)

G

b)

H

c)

O

d)

K

7.

ஒரு எண்ணை அதேஎண்ணால் பெருக்க கிடைப்பது

a)

ஒரு முக்கோண எண்

b)

ஒரு சதுர எண்

c)

கன எண்

8.

லீப் வருடத்திற்கு

a)

52 வாரங்கள் 1 நாள்

b)

52 வாரங்கள்

c)

52 வாரங்கள் 2 நாள்கள்

9.

1,7,5,0 ஆகிய இலக்கங்களை கொண்ட மிகச்சிறிய 4 இலக்க எண்

a)

1507

b)

1057

c)

1570

10.

899 உடன் எந்த எண்ணை கூட்டினால் மிகப்பெரிய மூவிலக்க எண் கிடைக்கும்

a)

10

b)

100

c)

1