NEW
Font size
S
M
L
XL
Worksheetsஇரட்டைக்கிளவி
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
இரவு வேளையில் வானத்தில் விண்மீன்கள் __________த்துக் கொண்டிருந்தன.
a)
கிடுகிடு
b)
மினுமினு
2.
நிலநடுக்கத்தின் பொழுது கட்டடங்கள் ___________என ஆட்டங்கண்டன.
a)
மினுமினு
b)
கிடுகிடு
3.
__________என மின்னும் மின்மினிப் பூச்சிகளைக் காணச் சுற்றுப்பணிகள் திரண்டனர்.
a)
கிடுகிடு
b)
மினுமினு
4.
கெந்திங் பனிவீட்டில் இருந்து வெளிவந்த முஸ்தபா குளிரால் ___________ என நடுங்கினான்.
a)
கிடுகிடு
b)
மினுமினு
5.
வானில் நட்சத்திரங்கள் ________என மின்னுகிறது.
a)
மினுமினு
b)
கிடுகிடு
6.
அதிர்வு/ நடுக்கம் என்னும் பொருளுக்கு ஏற்ற இரட்டைக்கிளவி யாது ?
a)
மினுமினு
b)
கிடுகிடு
7.
மினுமினு என்னும் இரட்டைக்கிளவியின் பொருள் என்ன ?
a)
விட்டு விட்டு ஒளிர்தல்
b)
தெளிவாக ஒலித்தல்
c)
கண்கள் கூசும்படி ஒளித்தல்
Reset
