NEW
Font size
WorksheetsFood - 5science
Total questions: 12
Worksheet time: 6mins
உணவுப்பொருள்களை செத்துப் போகச் செய்யும் உயிரிசார் காரணி?
காயவைத்தல்
வெப்பநிலை
ஈரப்பதம்
பாக்டீரியா
தானியங்கள் எதன் மூலம் பாதுகாக்கப்படுகின்றன?
காயவைத்தல்
உறைய வைத்தல்
சர்க்கரை சேர்த்தால்
உப்பு சேர்த்தல்
எந்த ஊட்டச்சத்து குறைவதன் காரணமாக ரத்த சோகை நோய்
வைட்டமின் ஏ
வைட்டமின் பி
இரும்பு
வைட்டமின் டி
உடலில் கொழுப்பு சேர்வது எதனை குறிக்கும்?
உடல் பருமன்
தலைவலி
காய்ச்சல்
வயிற்று வலி
கார்போஹைட்ரேட்டுகள் எந்த உணவில் அதிகம் காணப்படுகிறது?
நெய்
பழங்கள்
கோதுமை
எண்ணெய்
நோய்கள் எதன் மூலமாக பரவவில்லை?
பேக்டீரியா
வைரஸ்
புரோட்டோசோவா
காளான்கள்
மராஸ்மஸ் எனும் நோய் எந்த ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக வருகிறது?
கொழுப்புச்சத்து
புரதச்சத்து
வைட்டமின் டி
கார்போஹைட்ரேட்
நோய்கள் எத்தனை வகைப்படும்
ஒன்று
2
3
4
வைட்டமின் ஏ குறைபாட்டால் வரும் நோய்
மாலைக்கண் நோய்
பெரிபெரி
ஸ்கர்வி
ரிக்கட்ஸ்
வைட்டமின் டி குறைபாட்டால் வரும் நோய்
மாலைக்கண்நோய்
ரிக்கட்ஸ்
ரத்த சிதைவு
ரத்தசோகை
வைட்டமின் B குறைபாட்டால் வரும் நோய்
பெரிபெரி
ரிக்கட்ஸ்
இரத்தக்கசிவு
ஸ்கர்வி
வைட்டமின் கே குறைபாட்டால் பெரும் நோய்
மலட்டுத்தன்மை
ரத்தசோகை
முன் கழுத்து கழலை
ரத்தக்கசிவு
