wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

choose

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

தமிழ் விடும் தூது என்றும் இலக்கிய வகையைச் சேர்ந்தது

a)

தொடர்நிலைச் செய்யுள்

b)

புதுக்கவிதை

c)

சிற்றிலக்கியம்

d)

தனிப்பாடல்

2.

புவியின் திடமான தன்மைகொண்ட மேல்புற அடுக்கை .........என்று அழைக்கின்றோம்

a)

கருவம்

b)

கவசம்

c)

புவி மேலோடு

d)

உட்கரு

3.

புவியின் உள் உருகிய இரும்பை கொண்ட அடுக்கை..... என்று அழைக்கின்றோம்

a)

கருவம்

b)

வெளிக்கரு

c)

கவசம்

d)

மேலோடு

4.

பாறைக் குழம்பு......... காணப்படுகிறது

a)

புவி மேலோடு

b)

கவசம்

c)

கருவம்

d)

மேற்கண்ட எதுவுமில்லை

5.

.......... ஆற்றின் மூப்பு நிலையில் உருவாகும் நிலத்தோற்றம் ஆகும்

a)

டெல்டா

b)

துள்ளல்

c)

வண்டல் விசிறி

d)

மலை இடுக்கு

6.

காற்றின் படிய வைத்தல் ஆல் உருவாக்கப்படும் மென் படிவுகளை கொண்ட நிலத்தோற்றம்........ ஆகும்

a)

காற்றடி வண்டல்

b)

பர்கான்

c)

ஹமாடா

d)

மணல் சிற்றலைகள்

7.

வளிமண்டலத்தில் கீழாக உள்ள அடுக்கு...... ஆகும்

a)

கீழ் அடுக்கு

b)

மீ இல் அடுக்கு

c)

வெளி அடுக்கு

d)

இடை அடுக்கு

8.

புவியின் மேற்பரப்பில் காணப்படும் வெப்பத்தின் சராசரி அளவு

a)

12 டிகிரி செல்சியஸ்

b)

13 டிகிரி செல்சியஸ்

c)

14 டிகிரி செல்சியஸ்

d)

15 டிகிரி செல்சியஸ்

9.

புவியின் குளிர்ச்சியான பல்லுயிர் தொகுதி

a)

தூ நதீ ரா

b)

டைகா

c)

பாலைவனம்

d)

பெருங்கடல்

10.

குடவோலை முறையை பின்பற்றியவர்கள்

a)

சேரர்கள்

b)

பாண்டியர்கள்

c)

சோழர்கள்

d)

களப்பிரர்கள்

11.

ஜி-8 நாடுகளின் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று

a)

ஜப்பான்

b)

கனடா

c)

ரஷ்யா

d)

இந்தியா