wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

One word

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பரிசு பெறும்போது நம் மனநிலை

a)

கவலை

b)

துன்பம்

c)

மகிழ்ச்சி

2.

வாழ்வில் உயர என்ன செய்ய வேண்டும்?

a)

பேச

b)

சிரிக்க.

c)

உழைக்க

3.

தம்+உயிர்

a)

தம்முயிர்

b)

தம்உயிர்

c)

தமதுயிர்

4.

தானென்று

a)

தானெ+என்று

b)

தான்+என்று

c)

தான்+னென்று

5.

சோம்பல் எதிர்ச்சொல்

a)

சோகம்

b)

சுறுசுறுப்பு

c)

அழிவு

6.

ஊரின் முன் இடவேண்டியது?

a)

ஓர்

b)

அது

c)

ஒரு

7.

வேறுபட்ட சொல்

a)

படித்தாள்

b)

c)

மற்று

d)

கு

8.

இலக்கிய மாநாடு

a)

சென்னை

b)

மதுரை

c)

திருச்சி

9.

குற்றாலம்

a)

ஆறு

b)

அருவி

c)

குளம்

10.

தமிழ்நாட்டுக் கவிஞர்

a)

பாரதியார்

b)

ஜி.யு.போப்

c)

கம்பர்

11.

மெய்

a)

உண்மை

b)

உறுதி

c)

மனம்

12.

தேசம்

a)

நாடு

b)

ஊர்

c)

இடம்

13.

நூலாடை

a)

நூலா+டை

b)

நூல்+ஆடை

c)

நூல்+ஆட

14.

கலைக்கூடம்

a)

சிற்பக்கூடம்

b)

ஓவியக்கூடம்

c)

பள்ளிக்கூடம்

15.

தேசம் உடுத்திய நூலாடை

a)

திருக்குறள்

b)

திருவாசகம்

c)

தேவாரம்