NEW
Font size
Worksheets7std 3rd term 4. அன்றாட வாழ்வில் வேதியியல்
Total questions: 20
Worksheet time: 10mins
நிமோனியா மற்றும் மூச்சுக்குழாய் அழற்சி சிகிச்சையில் பயனுள்ள ஒரு மருந்து ______
ஸ்ட்ரெப்டோமைசின்
குளோரோம்பெனிகால்
பென்சிலின்
சால்பாகுனிடின்
ஆஸ்பிரின் ஒரு _____
ஆன்ட்டிபயாடிக்
ஆண்டிபைரடிக்
மயக்க மருந்து
சைகீடலிக்
______ என்பது வயிற்று அமிலத்தை நடுநிலையாக்குகிறது.
அமில நீக்கி
ஆன்ட்டிபைரடிக்
வலி நிவாரணி
ஆன்டிஹிஸ்டமின்
ஒரு பொருள் தீப்பிடிக்க தேவையான குறைந்த வெப்பநிலை அதன்______ என அழைக்கப்படுகிறது.
கொதிநிலை
உருகுநிலை
சிக்கலான வெப்பநிலை
எரிவெப்பநிலை
மெழுகுவர்த்தியின் சுடரில் வெப்பமான பகுதி எது _____.
நீலம்
மஞ்சள்
கருப்பு
உள் பகுதி
பெனிசிலின் முதன் முதலில் கண்டுபிடித்தவர் ____
அலெக்சாண்டர் பிளமிங்
அலெக்சாண்டர் கிரகாம் பெல்
டார்வின்
சார்லஸ்
உலக ORS தினம்____.
28 ஜூலை
29 ஜூலை
30 ஜூலை
31 ஜூலை
எரிதல் என்பது ஒரு வேதிவினை, இதில்பொருள்______ உடன் வினை புரிகிறது.
ஆக்சிஜன்
நைட்ரஜன்
ஹைட்ரஜன்
கார்பன்-டை-ஆக்சைடு
நீரில் நனைந்த காகிதத்தின் எரி வெப்பநிலை_______
குறைவு
அதிகம்
மாற்றமில்லை
எதுவும் இல்லை
எண்ணெயால் உற்பத்தி செய்யப்படும் நெருப்பை _______ கட்டுப்படுத்த முடியாது.
எண்ணெய்
ஆல்கஹால்
நீர்
சளி மற்றும் ப்ளு போன்ற நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் வேலை செய்யும்.
சரி
தவறு
வலி நிவாரணிகள் என்பது காய்ச்சலின் போது வெப்பநிலையை குறைக்கும் பொருட்கள்.
சரி
தவறு
அனைத்து எரிபொருள்களும் சுடரை உருவாக்குகின்றன.
சரி
தவறு
எரிதலுக்கு ஆக்சிஜன் அவசியம்.
சரி
தவறு
மரம் மற்றும் நிலக்கரியை எரிப்பதால் காற்று மாசுபடுகிறது.
சரி
தவறு
ஆன்டிபைரடிக் என்பது
வலியைக் குறைக்கும்
உடல் வெப்பநிலையை குறைக்கும்
சுவாச பிரச்சினைக்கு வழி வகுக்கிறது
தன்னிச்சையான எரிப்பு
வலி நிவாரணி என்பது
வலியை குறைக்கும்
உடல் வெப்பநிலையை குறைக்கும்
தன்னிச்சையான எரிப்பு
சுவாச பிரச்சினைக்கு வழி வகுக்கிறது
ஆன்டாசிட் என்பது
வலியைக் குறைக்கும்
உடல் வெப்பநிலையை குறைக்கும்
சுவாச பிரச்சனைக்கு வழி வகுக்கிறது
அலுமினியம் ஹைட்ராக்சைடு
பாஸ்பரஸ்
வலியைக் குறைக்கும்
உடல் வெப்பநிலையை குறைக்கும்
தன்னிச்சையான எரிப்பு
சுவாச பிரச்சினைக்கு வழி வகுக்கிறது
கார்பன்-டை-ஆக்சைடு
வலியை குறைக்கும்
உடல் வெப்பநிலையை குறைக்கும்
தன்னிச்சையான எரிப்பு
சுவாச பிரச்சினைக்கு வழி வகுக்கிறது
