NEW
Font size
Worksheetsஐ வரிசை எழுத்தைக் கொண்ட சொற்கள்
Total questions: 27
Worksheet time: 14mins
வணக்கம் ______________________.
ஐவர்
ஐயா
இது ஒரு ___________________.
அத்தை
நத்தை
இன்று என் பாட்டிக்கு ______________ வயது.
ஐம்பதாவது
ஐந்தாவது
____________________
ஐவர்
ஐம்பது
மூன்று ____________ உள்ளன.
ஆந்தைகள்
பறவைகள்
இது ஒரு ___________________.
யானை
எருமை
இது ஒரு ________________.
நத்தை
ஆந்தை
_____________________ வேகமாக ஓடும்.
கழுதை
சிறுத்தை
____________________
முதலை
நத்தை
________________________
ஆமை
பூனை
________________________
சிறுத்தை
குதிரை
____________________
யானை
எருமை
_______________
சிறுத்தை
பூனை
______________________
கழுதை
குதிரை
அம்மா என் துணியைத் _________________.
வைத்தார்
தைத்தார்
அவனுடைய ____________ நீல வண்ணத்தில் உள்ளது.
பை
கை
கண்ணுக்கு _____________ போடு.
கை
மை
நான் ____________ சென்றேன்.
கடைக்கு
சந்தைக்கு
எனக்கு ____________ சாப்பிட பிடிக்கும்.
திராட்சைப்பழம்
வாழைப்பழம்
______________ சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
வெண்டைக்காய்
உருளைக்கிழங்கு
_____________________
மல்லிகைப்பூ
தாமரைப்பூ
இதில் எட்டு ___________ உள்ளது
வடைகள்
முட்டைகள்
நான் காலையில் __________ சாப்பிட்டேன்.
முட்டை
வடை
____________
உருளைக்கிழங்கு
முருங்கைக்காய்
இது ஒரு அழகான _____________.
மாலை
தாமரைப்பூ
நான் ______ சென்று காய்கறிகள் வாங்கினேன்.
கடைக்கு
சந்தைக்கு
_______________
மேசை
தலையணை
