wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

KUIZ MINGGU ANTI DADAH 2022

Total questions: 22

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

ஏன் போதைப்பொருள் மனிதர்களைக் கவர்கின்றது?

a)

அறிந்து கொள்ள ஆர்வம்

b)

நுரையீரல் பாதிப்பு

c)

இன்பமான வாழ்க்கை அமைத்துத் தருவதால்

d)

பல நோய்கள் ஏற்படுவதால்

2.

மது அருந்துவதால் ஏற்படும் குறுகிய கால விளைவைத் தேர்ந்தெடுக

a)

மூளை அணுக்கள் பாதிப்பு

b)

போதையில் தள்ளாடுதல்

c)

புற்றுநோய்

d)

ஈரல் பாதிப்பு

3.

மதுவிற்கு அடிமையாகுவதைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்?

a)

நிறைய நண்பர்களுடன் பழக வேண்டும்

b)

உடற்பயிற்சி செய்ய வேண்டும்,நீச்சல்,புத்தகம் படித்தல் போன்ற நலம் தரும் நடவடிக்கையில் ஈடுபடுதல்.

c)

நீண்ட நேரம் தூக்க வேண்டும்

d)

அதிக உணவு உண்ண வேண்டும்

4.

இது எவ்வகையான போதைப்பொருளைக் காட்டுகிறது

a)

மதுபானம்

b)

கோக்கைன்

c)

கஞ்சா

d)

புகையிலை

5.

ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவிலான போதைப் பொருள் ஒழிப்பு நாள் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

a)

16 செப்டம்பர்

b)

31 ஆகஸ்டு

c)

19 பிப்ரவரி

d)

21 பிப்ரவரி

6.

கீழ்க்காண்பனவற்றுல் போதைப் பொருளால் குடும்பத்திற்கு ஏற்படும் விளைவுகளைக் காட்டுகிறது.ஒன்றைத் தவிர

a)

குடும்பத்தின் நற்பெயர் கெடுதல்

b)

குடும்ப உறவில் விரிசல்

c)

குடும்ப பொறுப்புகளைப் புறக்கணித்தல்

d)

உடல் நலப் பாதிப்பு

7.

போதை நுகர்வுப் பொருளைத் தேர்ந்தெடுக.

a)

வாசனைத் திரவம்

b)

பற்பசை

c)

எண்ணெய்

d)

கைத்தூய்மி

8.

புகைப்பதால் ஏற்படும் விளைவு

a)

காய்ச்சல் ஏற்படும்

b)

உடல் ஆரோக்கியமாக இருக்கும்

c)

நுரையீரல் புற்றுநோய் ஏற்படும்

d)

சுறுசுறுப்பாக இயங்கலாம்

9.

எப்பொழுது உலக புகையிலை எதிர்ப்பு தினம் கொண்டாடப்படுகிறது?

a)

பிப்ரவரி 14

b)

ஆகஸ்டு 31

c)

மே 31

d)

14ஏப்ரல்

10.

நாம் புகைப்பிடிக்கும் பழக்கத்தை எவ்வாறு தவிர்ப்பது?

a)

உடற்பயிற்சி மேற்கொள்தல்,ஆரோக்கிய உணவு உண்ணுதல்.

b)

புகைப்பவரின் அருகில் செல்லுதல்

c)

புகைப்பவரின் அருகில் அமர்ந்து உரையாடுதல்

d)

அதிக உணவுகளை உண்ணுதல்.

11.

இவை எவ்வகையான போதைப்பொருளைக் குறிக்கின்றது.

a)

மதுபானம்,வெண்சுருட்டு

b)

குளிபானம்,வெண்சுருட்டு

c)

போதைப்பொருள்,மதுபானம்

d)

குளிர்பானம்,

12.

இவ்வகை போதைப்பொருள் எம்மாதிரியான பாதிப்புகளை வழங்கவுள்ளது?

a)

நிறைய நண்பர்கள் கிடைப்பர்

b)

வேலை வாய்ப்பு

c)

அடிமைப்படுதல்,போதை ஏற்படுதல்,நரம்பு மண்டலம் பாதிப்பு

d)

ஆடம்பர வாழ்க்கை

13.

இவ்வகை பொருள்கள் எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்

a)

போதை ஏற்படும்,குடல் பாதிப்பு,ஈரல் பாதிப்பு

b)

ஆரோக்கிய வாழ்க்கை

c)

சுறுசுறுப்பாக இருக்கலாம்

d)

மகிழ்ச்சியான வாழ்க்கை

14.

போதைப் பொருள்களை உபயோகிக்க அழைப்பவர்களைக் கண்டால் என்ன செய்ய வேண்டும்?

a)

அவருடன் இணைதல்

b)

வேண்டாம் என்று கூறப் பழகிக் கொள்ள வேண்டும்

c)

அவருடன் நட்பு கொள்ள வேண்டும்

d)

அவ்விடத்திருந்து ஓடிவிடுதல்.

15.

நா ய் வா ற ம் ற்

சரியான சொல்லை வரிசைப்படுத்துக

a)

நாற்றம்

b)

வாய் நாற்றம்

c)

துர்நாற்றம்

d)

உடல் நாற்றம்

16.

உணவுப் பொருள்களை வாங்குவதற்குமுன் அதன் _____________க் கவனித்து வாங்க வேண்டும்

a)

விபத்து

b)

குற்றம்

c)

விபரச் சிட்டையை

d)

தீங்கு

17.

குடிபோதையில் வாகனம் ஓட்டினால்______________ ஏற்பட வாய்ப்புண்டு

a)

குற்றம்

b)

விபத்து

c)

தீங்கு

d)

விபரச் சிட்டையை

18.

சிறுவர்கள் மது வாங்குவதும் குடிப்பது சட்டப்படி ______________ஆகும்

a)

தீங்கு

b)

விபத்து

c)

குற்றம்

d)

ஆபத்து

19.

கீழ்க்காண்பவை போதைப் பொருளினால் சமுதாயத்திற்கு ஏற்படும் விளைவுகளைக் காட்டுகிறது.ஒன்றை தவிர

a)

குடும்பத்தின் நற்பெயர் கெடுதல்.

b)

திறம் வாய்ந்த மனித மூலதனம் குறைதல்

c)

சமூகவியல் குற்றங்கள் அதிகரிப்பு

d)

பாலியல் நோய் பரவல்

20.

ஞாபக மறதி,இருதய பாதிப்பு,பார்வை இழப்பு,திடீர் மரணம் இவையாவும் நுகர்வுப் பொருள்களின் தவறான பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள்

a)

நீண்ட கால விளைவு

b)

குறுகிய கால விளைவு

21.

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்

a)

ஆரோக்கியமான உணவு,உடற்பயிற்சி,போதுமான தூக்கம்

b)

ஆரோக்கிய உணவு உண்ண வேண்டும்

c)

சுற்றுலா செல்லுதல்

d)

போதுமான தூக்கம்

22.

போதைப் பித்தரின் அறிகுறிகள்

a)

உடல் மெலிந்து காணப்படுதல்,தூய்மையின்மை,போதை ஏற்படுதல்

b)

சுறுசுறுப்பு

c)

உடல் ஆரோக்கியம்

d)

உடல் பருமனாகவும்,உடல் ஆரோக்கியமாகவும் இருத்தல்