wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மலேசிய பல்லின மக்கள் (Tahun 4)

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

யார் நமது நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்கள் ?

a)

சீனர்கள்

b)

இந்தியர்கள்

c)

மலாய்காரர்கள்

d)

பாஜாவ் இனத்தவர்கள்

2.

இவர் பெயர் என்ன ?

a)

En.Murugan

b)

En.Ahmad Maslan

c)

En.Joseph

d)

En.Lee Kim Sai

3.

பாபா ஞொஞா இனத்தவர்கள் (Baba Nyonya) எந்தச் சமூகத்தின் கலப்பின மக்கள் ஆவர் ?

a)

சீனர், ஜப்பானியர்

b)

சீனர், ஆங்கிலேயர்

c)

சீனர், இந்தியர்

d)

சீனர், மலாய்

4.

கடாஷான் இனத்தவர்கள் பெரும்பான்மையாக ______________ மாநிலத்தில் வசிக்கின்றனர் ?

a)

சபா

b)

சரவாக்

c)

கிளந்தான்

d)

திரெங்கானு

5.

Berikut adalah kaum yang tinggal di Malaysia KECUALI ________________.

a)

Orang Penan

b)

Orang Bidayoh

c)

Orang Murut

d)

Orang Korea

6.

மலேசியர்கள் ஒற்றுமையாக வாழ _____________ இருக்க வேண்டும்.

a)

பெருந்தன்மை

b)

சகிப்புத்தன்மை

c)

ஈர்ப்புத்தன்மை

d)

இளகிய தன்மை

7.

Perayaan apakah yang tidak disambut oleh orang Melayu ?

a)

Hari Gawai

b)

Hari Raya Haji

c)

Hari Raya Aidifitri

d)

Hari Keputeraan Nabi

8.

இது ________________ மாநிலத்தில் உள்ள _____________________ . இதில் ____________________ இனத்தவர்கள் வசிக்கின்றனர்.

a)

சபா / நீண்ட வீடு / கடாஷான்

b)

சரவாக் / நீண்ட வீடு / ஈபான்

c)

சபா / உயரமான வீடு / பாஜாவ்

d)

சரவாக் / உயரமான வீடு / பெனான்

9.

Orang Penan akan gunakan _______________________ untuk berburu.

a)

parang

b)

lembing

c)

sumpitan

d)

senapang

10.

எது சீனர்களின் நடனம் ?

a)
b)
c)
d)
11.

படத்திற்குப் பொருத்தமற்ற பழமொழி யாது ?

a)

அறிவே ஆற்றல்

b)

ஒற்றுமையே வலிமை

c)

தனி மரம் தோப்பாகாது

d)

ஒரு கை தட்டினால் ஓசை வராது

12.

இது மலாய்காரர்களின் பாரம்பரிய இசைக்கருவி.

a)
b)
c)
d)
13.

Kami _______________ Malaysia.

a)

Murid

b)

Budak

c)

Orang

d)

Anak

14.

_________________________________________ பண்டிகை காலங்களில் மலேசியர்கள் கடைபிடிக்கும் ஓர் உயர்ந்த பண்பாகும்.

a)

திறந்த இல்ல கவனிப்பு

b)

சுவைமிகு உணவு தயாரிப்பு

c)

திறந்த இல்ல உபசரிப்பு

d)

ஒற்றுமையுடன் உண்ணும் பழக்கம்

15.

மற்ற இனத்தவரின் மத, இன, மொழி உணர்வுகளை நாம் _____________ வேண்டும்.

a)

மதிக்க

b)

பின்பற்ற

c)

அவமதிக்க

d)

குற்றம் காண

16.

நமது நாட்டின் ஐம்பெரும் கோட்பாடுகளில் (Rukun Negara) எது பல்லின மக்களின் ஒற்றுமைக்குத் தேவையானது ?

a)

ஒன்றாம் கோட்பாடு

b)

இரண்டாம் கோட்பாடு

c)

மூன்றாம் கோட்பாடு

d)

நான்காம் கோட்பாடு

e)

ஐந்தாம் கோட்பாடு

17.

மேற்காணும் படத்தில் மலேசியா பல்லின மக்கள் கொண்ட நாடு என்பதனை எது தெளிவாக உணர்த்தும் ?

a)

புலி

b)

உணவு

c)

செம்பரத்தை

d)

மலேசிய கொடி

18.

குறிப்பிட்ட காலங்களில் மலேசியர்கள் உணவகங்களில் ஒற்றுமையாக அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்ப்பது காண முடியும். அது எப்பொழுது ?

a)

நாடகம் காணும் பொழுது

b)

திரைப்படம் காணும் பொழுது

c)

காற்பந்து போட்டி காணும் பொழுது

d)

பேச்சுப் போட்டி காணும் பொழுது

19.

_________________ is important for a nation’s development and progress.

a)

Universe

b)

Uniform

c)

Union

d)

Unity

20.

Which country consist of races almost same like Malaysia ?

a)

Indonesia

b)

Singapore

c)

Thailand

d)

Myanmar

e)

Cambodia