NEW
Font size
Worksheets10 science
Total questions: 25
Worksheet time: 13mins
கீழ்கண்டவற்றுள் நிலைமம் எதனைச் சார்ந்தது ?
பொருளின் எடை
கோலின் ஈர்ப்பு முடுக்கம்
பொருளின் நிறை
அ மற்றும் ஆ
கணத்தாக்கு கீழ்க்கண்டவற்றுள் எதற்கு சமமானது
உந்த மாற்றுவீதம்
விசை மற்றும் கால மாற்ற வீதம்
உந்த மாற்றம்
Pநிறை வீத மாற்றம்
கீழ்க்கண்டவற்றில் நியூட்டனின் மூன்றாம் விதி எங்கு பயன்படுகிறது
ஒய்வு நிலையில் உள்ள பொருளில்
இயக்க நிலையில் உள்ள பொருளில்
அ மற்றும் ஆ
சம நிறையுள்ள பொருட்களில் மட்டும்
உந்த மதிப்பை வொய் அச்சிலும் காலத்தினை எக்ஸ் அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது வரைபட சாய்வில் மதிப்பு
கணத்தாக்கு விசை
,முடுக்கம்
விசை
விசை மாற்றுவீதம்
விசையின் சுழற்சி விளைவு கீழ்க்காணும் எந்த விளையாட்டில் பயன்படுகிறது
நீச்சல் போட்டி
டென்னிஸ்
சைக்கிள் பந்தயம்
ஹாக்கி
புவியில் எம் நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது அங்கு அதன் நிறை மதிப்பு
4m
2m
Mp4
எம்
நிறை மதிப்பு மாறாமல் புவியானது தனது ஆரத்தில் 50% சுருங்கினால் புவியின் பொருட்களின் எடை ஆனது
50% குறையும்
50% அதிகரிக்கும்
25% குறையும்
300% அதிகரிக்கும்
ராக்கெட் ஏவுதல் இன் டேஸ் விதிகள் பயன்படுத்தப்படுகிறது
நியூட்டனின் மூன்றாம் விதி
நியூட்டனின் பொது ஈர்ப்பியல் விதி
நேர்க்கோட்டு உந்த மாற கோட்பாடு
அ மற்றும் ஆ
பொருளின் அளவிற்கு சமமான தலைகீழான மெய்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
f
2f
F. 2f
ஈறிலா தொலைவு
விழி ஏற்ப மறைவு திறன் குறைபாட்டை சரி செய்ய உதவுவது
குவி லென்ஸ்
குழி லென்ஸ்
குவி ஆடி
இரு குவிய லென்ஸ்
கண்ணுக்குள் நுழையும் ஒளியின் அளவை கட்டுப்படுத்துவது
ரெட்டினா
விழித்திரை
ஐரிஸ்
கண் பாவை
பாயில் விதியின் படி மாறாத வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் வாயுவின் எதிர் தகவல் அமையும்
பருமன்
அழுத்தம்
வெப்பம்
உயர் அழுத்தம்
கிலோவாட் மணி என்பது எதனுடைய அலகு
மின்தடை எண்
மின் ஆற்றல்
மின்கடத்துதிறன்
மின்திறன்
மின்னோட்டத்தின் வெப்ப விளைவை பயன்படுத்தி செயல்படும் மின் சாதனம் பெயரை கூறு
மின் சலவைப் பெட்டி
மின்விசிறி
மின்சார பல்பு
மின்மோட்டார்
ஒரு ஒலி அலையானது எதிரொலிக்க பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும்போது கீழ்க்கண்டவற்றுள் எது மாற்றமடையும்
வேகம்
அதிர்வெண்
அலைநீளம்
எதுவுமில்லை
மனிதர்களால் கேட்க இயலாத ஒலி அலைகள்
குற்றொலி அலைகள்
நெட் ஒலி அலைகள்
அலைநீளம்
மீயொலி அலைகள்
கதிரியக்கத்தின் அலகு
ராண்ட்ஜன்
கியூரி
பெக்கோல
இவை அனைத்தும்
புரோட்டான் புரோட்டான் தொடர்வினை க்கு எடுத்துக்காட்டு
அணுக்கரு பிளவு
ஆல்பா சிதைவு
அணுக்கரு இணைவு
பீட்டா சிதைவு
அதிக ஊடுருவும் திறன் கொண்டவை
ஆல்ஃபா கதிர்கள்
பீட்டா கதிர்கள்
காமாக் கதிர்கள்
டெல்டா கதிர்கள்
வேளாண் பொருட்களின் உற்பத்தி திறனை அதிகரிக்க உதவும் கதிரியக்க ஐசோடோப்புகள்
பாஸ்பரஸ் 32
சோடியம் 16
இரும்பு 56
கோபால்ட் 36
ஒரு தனிமத்தின் அணுக்களை மற்றொரு தனிமத்தின் அணுக்கள் ஆக எம்முறையில் மாற்றலாம்
செயற்கை மாற்று தனிம மாக்கள்
இயற்கை மாற்று தனி மாமாக்கள்
காந்த மாக்கள்
ஆக்ஸிஜனேற்றம் செய்தல்
ஒப்பு அணு நிறை என்பது இவ்வாறும் அழைக்கப்படுகிறது
மூலக்கூறு நிறை
திட்ட அனு எடை
மூலக்கூறு எடை
அணுக்கட்டு எண்
ஐசோடோப்புகள் எதில் வேறுபடுகின்றன
அணு எடை
அணு எண்
நிறை எண்
மூலக்கூறு எண்
பூமியின் மேற்பரப்பு மற்றும் மனித உடலில் அதிகமாக காணப்படும் தனிமம்
நைட்ரஜன்
ஆக்சிஜன்
கால்சியம்
பாஸ்பரஸ்
இதனை பயன்படுத்தி பூமியின் வயது படிமப் பொருள் பழமையான ஓவியங்கள் நினைவிடங்கள் ஆகியவற்றின் வயதினை கணக்கிடலாம்
கதிரியக்க கார்பன் வயது கனிப்பு
பரம்பரை வயது கணிப்பு
கதிரியக்க பாஸ்பரஸ் வயது கணிப்பு
கதிரியக்க சோடியம் வயது கணிப்பு
