NEW
Font size
Worksheetsதமிழ் இலக்கிய புதிர்கள்
Total questions: 20
Worksheet time: 10mins
சங்க காலத்தில் மலையும் மலையைச் சார்ந்த இடங்களையும் இவ்வாறு அழைப்பர்.
முல்லை
குறிஞ்சி
மருதம்
நெய்தல்
சங்க காலத்தில் குறிஞ்சி நில மக்களை இவ்வாறு அழைப்பர்.
புரோகிதர்
தச்சர்
கருமகாரர்
வேட்டுவர்
சங்க காலத்தில் நெய்தல் நிலப்பகுதியில் இத்தொழில் பிரபலமானது.
வேட்டையாடுதல்
மீன் பிடித்தல்
உழுத் தொழில்
வழிப்பறி
திருமந்திரத்தை இயற்றியவர் யார்?
திருவள்ளுவர்
திருநாவுக்கரசர்
திருமூலர்
திருஞானசம்பந்தர்
திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
10
13
133
1330
முப்பாநூல் என எதனைக் குறிப்பிடுவர்?
திருவெண்பா
திருமந்திரம்
திருக்குறள்
திருப்புகழ்
திருவள்ளுவரின் மனைவியின் பெயர் என்ன?
வாசுகி
வியாசகி
கண்ணகி
அகல்யா
ஐம்பெருங்காப்பியங்களில் ஒன்றை இயற்றியவர்?
கண்ணகி
செங்குட்டுவன்
கோப்பெருந்தேவி
இளங்கோவடிகள்
எஃது ஐம்பெருங்காப்பியங்களில் அடங்காது?
இராமாயணம்
குண்டலகேசி
சீவக சிந்தாமணி
கோவலன் யாரிடம் கண்ணகியை அடைக்கலமாக விட்டுச் சென்றார்?
மாதரி
மாதவி
மணிமேகலை
கவுந்தி அடிகள்
சிலப்பதிகாரத்தில் நாட்டியத் தாரகையாக வந்தவர் யார்?
கண்ணகி
மாதவி
மணிமேகலை
மாதரி
கண்ணகியின் காற்சிலம்பில் உள்ளவை யாவை?
மாணிக்கம்
முத்து
பவளம்
தங்கம்
மணிமேகலையின் தாயார் யார்?
மாதவி
கண்ணகி
வாசுகி அம்மையார்
காரைக்கால் அம்மையார்
மணிமேகலை எந்த மதத்தைச் சேர்ந்தவர்?
பௌத்தம்
சமணம்
இந்து
சீக்கியம்
மணிமேகலை கையில் வைத்திருந்த பாத்திரத்தின் பெயர் என்ன?
தர்ம ஓடு
அமுத சுரபி
அட்சயபாத்திரம்
குண்டலகேசி எதன் அடைப்பெயர்?
சுருளை முடி
அடர்ந்த முடி
நீண்ட முடி
குண்டலகேசி யார்?
இளவரசி
இராணி
சமையற்காரி
தோழி
குண்டலகேசியின் கணவன் யார்?
குற்றவாளி
அரசன்
தளபதி
வளையாபதி காப்பியத்தை இயற்றியவர் யார்?
புகழேந்தி
சீத்தலை சாத்தனார்
இளங்கோவடிகள்
திருத்தக்க தேவர்
ஐம்பெரும் காப்பியங்களில் முதன்மையானது எது?
சீவக சிந்தாமணி
சிலப்பதிகாரம்
மணிமேகலை
குண்டலகேசி
