Font size
S
M
L
XL
Worksheetsபயிற்சி 1
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
இது என்ன?
a)
அணில்
b)
ஆனில்
2.
இவற்றில் எது வல்லின சொல்?
a)
காடு
b)
மான்
3.
சொல்லை நிறைவு செய்க.
ஊ______ச ______
a)
ஞ் மற்றும் ல்
b)
ங் மற்றும் ள்
4.
ங், ஞ், ண், ந், ம், ன் ?
a)
வல்லினம்
b)
மெல்லினம்
5.
சொல்லில் உள்ள மெல்லின உயிர்மெய் எழுத்துகளைக் கண்டறிக. அவை யாவை?
"விஞ்ஞானம்"
a)
ஞ், ஞா, ன , ம்
b)
ஞா, ன
6.
மரபுத்தொடருக்குப் பொருத்தும் சரியான படத்தைத் தெரிவு செய்க.
"கண்ணும் கருத்தும்"
a)
b)
7.
மரபுத்தொடரின் பொருளை தெரிவு செய்க.
"கண்ணும் கருத்தும்"
a)
முழுக் கவனம் இல்லாமல்
b)
முழுக் கவனத்துடன்
8.
திருக்குறளை நிறைவு செய்க.
அகர முதல ____________________________
பகவன் முதற்றே உலகு.(1)
a)
முதற்றே உலகு
b)
எழுத்தெல்லாம் ஆதி
9.
ஆத்திச்சூடியை நிறைவு செய்க.
"ஊக்கமது _________________________
a)
கைவிடேல்
b)
விளம்பேல்
10.
இவை எந்த வகையைச் சார்ந்தது?
a)
மிருகம்
b)
தாவரம்
Reset
