wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 1(மரபுத்தொடர் பொருள்)

Total questions: 7

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மரபுத்தொடரை நிறைவு செய்க.


ஒற்றைக் காலில் ____________________.

a)

நிற்றல்

b)

குதித்தல்

2.

____________________ காலில் நிற்றல்.

a)

ஒற்றைக்

b)

இரட்டைக்

3.

ஒற்றைக் ________________ நிற்றல்.

a)

கையில்

b)

காலில்

4.

பொருளை தெரிவு செய்க.


ஒற்றைக் காலில் நிற்றல்.

a)

பிடிவாதமாக இருத்தல்.

b)

அன்பாக இருத்தல்

5.

மரபுத்தொடருக்குப் பொருத்தமான காட்சியை தெரிவு செய்க.


ஒற்றைக் காலில் நிற்றல்

a)
b)
6.

மரபுத்தொடரை நிரல்ப்டுத்துக.


காலில் / ஒற்றைக் / நிற்றல்

a)

ஒற்றைக் காலில் நிற்றல்.

b)

நிற்றல் ஒற்றைக் காலில்

7.

பொருளுக்கு ஏற்ற மரபுத்தொடரை தெரிவு செய்க.


பிடிவாதமாக இருத்தல்

a)

அல்லும் பகலும்

b)

ஒற்றைக் காலில் நிற்றல்