wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் மொழி

Total questions: 12

Worksheet time: 2mins

Name
Class
Date
1.

குற்றெழுத்து சொற்கள்

a)

தேர்

b)

கழுகு

2.

நெட்டெழுத்து சொற்கள்

a)

செம்பு

b)

கீழே

3.

குற்றெழுத்து சொற்கள்

a)

கீதம்

b)

கணிதம்

4.

குற்றெழுத்து சொற்கள்

a)

கைக்குட்டை

b)

பெருமை

5.

நெட்டெழுத்து சொற்கள்

a)

துக்கம்

b)

பூங்கொத்து

6.

குறில்

a)

தண்டு

b)

தாண்டு

7.

நெடில்

a)

பல்

b)

பால்

8.

நெட்டெழுத்துக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடு.

a)

தென்னை மரம்

b)

பீப்பாய்

c)

குளம்

d)

கதிரவன்

9.

நெட்டெழுத்துக் கொண்ட சொற்களைத் தேர்ந்தெடு.

a)

செம்பு

b)

பாக்கு

c)

சோளம்

d)

சட்டை

e)

பைங்கிளி

10.

சரியான குற்றெழுத்துச் சொற்களைத் தெரிவு செய்க.

a)

கழுகு

b)

சோலை

c)

கிழங்கு

d)

தேக்கு

e)

கைக்குட்டை

11.

குற்றெழுத்தில் தொடங்கும் சொற்களைத் தேர்ந்தெடுக.

a)

ரொக்கம்

b)

சுரங்கம்

c)

நான்கு

d)

ஐவர்

e)

கணிதம்

12.

நெட்டெழுத்துக் கொண்ட சொற்களைத் தேர்ந்தெடு.

a)

கம்பு

b)

தூக்கம்

c)

மாவிலை

d)

மிளகாய்

e)

மாங்காய்