wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி புதிர் (3 முத்தமிழ் )

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

தொல்காப்பியத்தை இயற்றியவர் யார்?

a)

பாரதியார்

b)

திருவள்ளுவர்

c)

ஒளவையார்

d)

தொல்காப்பியர்

2.

முத்தமிழ் எனப்படுவது ...

a)

இயல்,இசை,

b)

நாடகம்,இசை

c)

இயல்,இசை,நாடகம்

d)

இயல்,நாடகம்

3.

படத்திற்கு ஏற்ற உலகநீதியைத் தேர்ந்தெடுக

a)

ஓதுவ தொழியேல்

b)

ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்

c)

கற்றது ஒழுகு

4.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

____________________________________________________

a)

பகவன் முதற்றே உலகு

b)

இன்மை புகுத்தி விடும்

c)

இடுக்கண் களைவதாம் நட்பு

5.

ஆசிரியர் உயர்திணைச் சொற்களையும் ____________________சொற்களையும் எழுதப் பணித்தார்.


வாக்கியத்திற்கு ஏற்ற எதிர்ச்சொல்லை அடையாளங்காண்க.

a)

ஒருமை

b)

பன்மை

c)

அ..றிணை

d)

பலர்பால்

6.

கோடிட்ட ஒருமை சொற்களைப் பன்மையாக மாற்றுக

சிறுவன் பேருந்தில் ஏறினான்.

a)

சிறுவன் பேருந்தில் ஏறினார்கள்

b)

சிறுவர்கள் பேருந்தில் ஏறினான்.

c)

சிறுவர்கள் பேருந்தில் ஏறினர்.

d)

சிறுவன் பேருந்தில் ஏறுகிறான்

7.

வாக்கியத்திற்கு ஏற்ற நிறுத்தக்குறிகளைக் கண்டறிக.

கொரோனா வைரஸ் தும்மல் __ இருமல் வழியேதான் அதிகமாக பரவுவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்__ இதனால் ___ மிக எளிதாக ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு வைரஸ் பரவுகிறது___

a)

, ? ? !

b)

, . , .

c)

, , . .

d)

! . , ?

8.

அப்பா _________________________ தபால் தலைகளை வாங்கினார்.

a)

மருத்துவமனையில்

b)

தபால் நிலையத்தில்

c)

அலுவலகத்தில்

d)

மருந்தகத்தில்

9.

கீழ்க்காண்பனவற்றுள் சினைப்பெயரைக் குறிக்கும் படத்தினைத் தெரிவு செய்க.

a)
b)
c)
d)
10.

அடிச்சொல்லைக் கண்டறிக


இளைத்தல்

இளைக்க

இளைத்தனர்

a)

இளைப்பு

b)

இளை

c)

இளைத்தான்

d)

இளைத்தாள்

11.

அடிச்சொல்லைக் கண்டறிக


நோயை


நோயுற்ற


நோய்கள்

a)

நோயால்

b)

நோய்க்கு

c)

நோயினால்

d)

நோய்

12.

குட்டையான வாழை மரம் குலை தள்ளியது.


வாக்கியத்தில் காணப்படும் பண்புப்பெயரைக் கண்டறிக.

a)

வாழை மரம் குலை

b)

தள்ளியது.

c)

குட்டையான

d)

குலை

13.

குணத்தை அல்லது பண்பைப் குறிப்பது.

a)

தொழிற்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

சினைப்பெயர்

d)

காலப்பெயர்

14.

மாலை , கோடை , புதன்

a)

காலப்பெயர்

b)

பண்புப்பெயர்

c)

தொழிற்பெயர்

d)

சினைப்பெயர்

15.

மேற்காணும் வரிகளை விளக்கும் உலகநீதியை அடையாளங்காண்க.

a)

மாதவை யொருநாளு மறக்க வேண்டாம்

b)

தாயும் சேயும்

c)

தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை

d)

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்