Worksheetsஇலக்கணம்
Total questions: 10
Worksheet time: 5mins
படத்திற்கேற்ப சரியான எழுத்தைத் தெரிவு செய்க.
ஆ
இ
உ
ஏ
ஆண்பாலுக்கு ஏற்ற பெண்பாலைத் தெரிவு செய்க.
அண்ணன் - பாட்டி
குயவன் -குயத்தி
சிறுவன் - மாணவி
பாடகன் - நடிகை
குறிலுக்கு ஏற்ற நெடில் சொல்லைத் தெரிவு செய்க.
கடை
கூடை
காடை
வாடை
தாடை
படத்திகேற்ப சொல்லைத் தெரிவு செய்க.
வாலை
வாளை
வாழை
சரியான வாக்கியங்களைத் தெரிவு செய்க
சிறுவர்கள் பந்து விளையாடுகிறார்கள்.
அன்னம் குளத்தில் நீந்தின.
பறவை வானில் பறந்தன.
மான் வேகமாக ஓடின.
சரியான இறந்தகால வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அப்பா புதிய மகிழுந்து வாங்கினார்.
புலி மானை துரத்துகிறது.
ஆசிரியர் பாடம் போதிக்கிறார்.
மான் வேகமாக ஓடும்.
படத்திற்கேற்ப சரியான தொகுதிப் பெயரைத் தெரிவு செய்க.
கூட்டம்
குலை
மந்தை
கொத்து
இலக்கண பிழையைக் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
கனத்த மழை பெய்ததால் வெள்ளம் ஏற்பட்டது.
சிறுவர்கள் திடலில் பந்து விலையாடுகிறார்கள்.
கவிதா இறைவனுக்குப் பூ மாலை சூடினாள்.
கரி காட்டில் வாழும்.
சரியான நிறுத்தக்குறிகள் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அம்மா கடையில் முட்டை, கீரை, மாம்பழம் மற்றும் மீன் வாங்கினார்.
யார் உன் அண்ணன்!
நேற்று கனத்த மழை பெய்தது?
ராமு, முகிலன், மற்றும் கீதா சுற்றுலா சென்றனர்.
படத்திகேற்ற சொல்லைத் தெரிவு செய்க.
வெள்ளம்
வெல்லம்
