wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ் ஆண்டு 4 திருமதி சுமதி

Total questions: 14

Worksheet time: 7mins

Name
Class
Date
1.

திருக்குறள்


வையத்துள் ____________ __________ வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்.(50)

a)

வாழ்வாங்கு / வாழ்பவன்

b)

வாழ்பவன் / வாழ்வாங்கு

2.

திருக்குறள்


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

____________________ _________________________

a)

தெய்வத்துள் வைக்கப்படும்

b)

தெய்வத்துள் மறக்கப்படும்

3.

இணைமொழியின் பொருள் யாது ?


அண்டை அயலார்

a)

அக்கம் பக்கத்தார்

b)

உடன்பிறப்பு

c)

உறவினர்

4.

இணைமொழியின் பொருள் யாது?


அன்றும் இன்றும்

a)

இன்றைய கலத்தில்

b)

எந்தக் காலத்திலும்

5.

சூழலுக்கேற்ற இணைமொழி யாது ?


திரு. காளிதாஸ் குடும்பத்தினர் தங்களின் வாழிட மக்களை மதித்து ஒற்றுமையாக வாழ்கின்றனர்.

a)

அண்டை அயலார்

b)

அன்றும் இன்றும்

c)

சுற்றும் முற்றும்

6.

உலகநீதி


________________ காரியத்தை நிறுத்த வேண்டாம்.

a)

உண்மையில்லா

b)

நிலையில்லாக்

c)

பொய்யானக்

7.

சரியான உலகநீதி யாது?


மனசாட்சிக்கு விரோதமாகப் பொய் சொல்லக்கூடாது.

a)

நெஞ்சாரப் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்

b)

நெஞ்சாரப் உண்மை சொல்ல வேண்டாம்

c)

நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்

8.

மரபுத்தொடரின் பொருள் யாது ?


மனக்கோட்டை

a)

வெறும் உண்மை

b)

வெறும் கற்பனை

c)

வெறும் நிஜம்

9.

மரபுத்தொடரின் பொருள் யாது ?


தொன்று தொட்டு

a)

நெடுங்காலமாய்

b)

இன்றைய காலம்

c)

நாளை

10.

திருக்குறளை இயற்றியவர் யார்?

a)

பாரதியார்

b)

தெய்வப்புலவர்

c)

பாரதிதாசன்

11.

திருக்குறள்


தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்


_____________ தோன்றாமை நன்று.

a)

தோன்றலின்

b)

தோன்றாமை

c)

தோன்றி

12.

பழமொழி


குற்றமுள்ள நெஞ்சு ________________

a)

குறுகுறுக்கும்

b)

பரபரக்கும்

c)

இடிஇடிக்கும்

13.

சூழலுக்கேற்ற பழமொழி யாது?


குற்றம் செய்தவனின் மனசாட்சி அவனை வருத்திக் கொண்டிருக்கும்.

a)

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

b)

சுத்தமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

14.

பழமொழி


சிறு துரும்பும் ___________________

a)

பல் குத்த உதவும்

b)

நெல் குத்த உதவும்

c)

கல் குத்த உதவும்