wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தொகுதிப் பெயர் ஆண்டு 3

Total questions: 12

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

விவசாயி நெல் ________________அறுவடை செய்தார்.

a)

தார்களை

b)

சீப்புகளை

c)

கதிர்களை

d)

குலைகளை

2.

அப்பா இரண்டு ____________ வாழைப் பழங்களை வாங்கி வந்தார்.

a)

சீப்பு

b)

குலை

c)

தார்

d)

கதிர்

3.

கேசவன் ரம்புத்தான்___________ சந்தையில் விற்றான்.

a)

கொத்துகளைச்

b)

சீப்புகளைச்

c)

குலைகளைச்

d)

தார்களைச்

4.

திராட்சைக் _____________மரத்தில் தொங்கின.

a)

குலைகள்

b)

கொத்துகள்

c)

சீப்புகள்

d)

கதிர்கள்

5.

திரு.குமரன் வாழைத் ______________விற்பனைக்காக ஏற்றுமதி செய்தார்.

a)

தார்கள்

b)

சீப்புகள்

c)

கொத்துகள்

d)

குலைகள்

6.

சரியான தொகுதிப் பெயரைத் தேர்ந்தெடு.

a)

கும்பல்

b)

படை

c)

மந்தை

d)

குழு

7.

சரியான தொகுதிப் பெயரைத் தேர்ந்தெடு.

a)

குழு

b)

கூட்டம்

c)

கும்பல்

d)

மந்தை

8.

சரியான விடையைத் தேர்ந்தெடு.

a)

படை

b)

கூட்டம்

c)

கும்பல்

d)

குழு

9.

சரியான விடையைத் தேர்ந்தெடு.

a)

கூட்டம்

b)

குழு

c)

படை

d)

மந்தை

10.

பள்ளி விடுமுறைக்கு தாத்தாவின் தென்னந்___________ சுற்றிப் பார்த்தோம்.

a)

கட்டைச்

b)

குவியலைச்

c)

தோப்பைச்

d)

படையைச்

11.

அம்மா சந்தையிலிருந்து இரண்டு ___________ கீரை வாங்கி வந்தார்.

a)

குவியல்.

b)

கட்டு

c)

மந்தை

d)

தோப்பு

12.

பழக்கடையில் பழங்கள் _________________ விற்கப்பட்டன.

a)

படையாக

b)

குழுவாக

c)

கட்டாக

d)

குயிலாக