NEW
Font size
Worksheetsவிலங்குகளின் இனவிருத்தியும் வளர்ச்சியும்
Total questions: 10
Worksheet time: 5mins
யானை எந்த இனவிருத்தியைச் சேர்ந்தது ?
குட்டி போடும் விலங்கு
முட்டை இடும் விலங்கு
பறவை ______________________ இனவிருத்தியைச் சேர்ந்தது.
முட்டை இடும்
குட்டி போடும்
திமிங்கலம் உலகிலேயே மிகப் பெரிய விலங்கு. அது ____________________ இனவிருத்தியைச் சேர்ந்தது.
குட்டி போடும்
முட்டை இடும்
தவளை எந்த இனவிருத்தியைச் சேர்ந்தது ?
குட்டி போடும் விலங்கு
முட்டை இடும் விலங்கு
பாம்பு எந்த இனவிருத்தியச் சேர்ந்தது ?
குட்டி போடும் விலங்கு
முட்டை இடும் விலங்கு
இந்த மிருகம் எந்த இனவிருத்தியைச் சேர்ந்தது ?
முட்டை இடும் விலங்கு
குட்டி போடும் விலங்கு
கங்காரு ______________________ இனவிருத்தியைச் சேர்ந்த விலங்கு ஆகும்.
குட்டி போடும்
முட்டை இடும்
___________________ விலங்கு இனத்தைச் சேர்ந்தது.
குட்டி போடும்
முட்டை இடும்
எலி எந்த இனவிருத்தியைச் சார்ந்தது ?
முட்டை இடும் விலங்கு
குட்டி போடும் விலங்கு
இவ்விலங்கு எந்த இனவிருத்தியைச் சேர்ந்தது ?
முதலை முட்டை இடும் விலங்கு ஆகும்.
முதலை குட்டி போடும் விலங்கு ஆகும்.
