wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

MATHEMATICS

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

11, 13, 17, ___ , 23

What is the missing number in the above prime number sequence?

பகா எண் தொடரில் விடுபட்ட எண் யாது?

a)

18

b)

19

c)

20

d)

21

2.
1.  எண்மானத்தில் எழுதுக.    
 4587  
a)
நான்காயிரத்து ஐந்நூற்று எண்பத்து ஏழு
b)
நான்காயிரத்து ஐந்நூற்று எண்பத்து எட்டு
c)
நான்காயிரத்து ஐந்நூற்று எண்பத்து ஒன்று
d)
நான்காயிரத்து ஐந்நூற்று எண்பத்து ஒன்பது
3.

285 954 - 212 342 =

a)

73 612

b)

37 612

4.

19.037

Round off the number to the nearest hundredth.

கொடுக்கப்பட்ட எண்ணைக் கிட்டிய நூறில் ஒன்றுக்கு மாற்றுக.

a)

19

b)

19.04

c)

19.1

d)

20

5.

RM100 - 345 sen =

a)

RM93.45

b)

RM96.55

c)

RM97.45

d)

RM103.45

6.

Which conversion is correct?

சரியான தொடர்பு எது?

a)

303 m = 3.03 km

b)

303 m = 30.3 km

c)

3 030 m = 3.003 kn

d)

3 030 m = 3.03 km

7.

What is the total value of angles in a square?
ஒரு சதுரத்தின் மொத்த கோணங்களின் மதிப்பு என்ன?

a)

180°

b)

360°

c)

540°

d)

720°

8.

Arun and Tarun are twins.

What is the likelihood that they were born in the same month.

அருணும் தருணும் இரட்டையர்கள்.

அவர்கள் ஒரே மாதத்தில் பிறந்தவர்கள் என்ற கூற்றின் நிகழ்வியல்வு என்ன?

a)

Certain

அதிக அளவிலான சாத்தியம்

b)

Likely

சாத்தியம்

c)

Equally likely

சம அளவிலான சாத்தியம்

d)

Impossible

சாத்தியமில்லை

9.
முப்பத்தாறாயிரத்து ஐந்நூற்று இருபத்து எட்டு –     எண்குறிப்பில் எழுதுக.  
a)
30529
b)
30528
c)
30670
d)
30431
10.
கோடிடப்பட்ட எண்ணின் இலக்க மதிப்பு என்ன?   65 496
a)
60
b)
600
c)
6000
d)
60000
11.
5-இன் இலக்க மதிப்பு என்ன? 
85 963
 
a)
5
b)
5000
c)
500
d)
50
12.
 24 424 + 22 444 + 24 224 = ___________
a)
71092
b)
71000
c)
71100
d)
71765
13.
கோடிடப்பட்ட எண்ணின் இடமதிப்பு என்ன?  
92 860            
a)
நூறு
b)
பத்து
c)
ஆயிரம்
d)
பத்தாயிரம்
14.
கிட்டிய ஆயிரத்திற்கு மாற்றுக.                        32 540
a)
32000
b)
31000
c)
33000
d)
35000
15.
கிட்டிய பத்தாயிரத்திற்கு மாற்றுக     16 540 
a)
20000
b)
30000
16.
5 621 சேர்த்தல் 4 658.
a)
10280
b)
10290
c)
10279
d)
10300
17.
.  5 பத்தாயிரம் + 3 ஆயிரம் + 1 நூறு + 9 பத்து + 4 ஒன்று
a)
53194
b)
54689
c)
53111
d)
54876
18.
வெற்றிச்செல்வன் 10 892 தபால்தலைகளைச் சேசரித்தான்.   அவன் அப்பா 809 தபால் தலைகளையும் அம்மா 210   தபால் தலைகளையும் கொடுத்தனர். அவனிடம் இப்பொழுது   மொத்தம் எத்தனை தபால் தலைகள் உள்ளன?
a)
11911
b)
12300
c)
14987
d)
11299
19.
16 534 -  14 809 =
a)
1725
b)
1825
20.
81 056 - 56 786 - 13 429 =
a)
10841
b)
10941