Font size
Worksheetsகாலமும் நேரமும் ஆண்டு 4 & 5
Total questions: 25
Worksheet time: 42mins
2 ஆண்டு = ___________ மாதம்
12
24
20
7
2 மணி = ________ நிமிடம்
140 நிமிடம்
120 நிமிடம்
130 நிமிடம்
110 நிமிடம்
3 மணி = ________ நிமிடம்
180 நிமிடம்
200 நிமிடம்
190 நிமிடம்
170 நிமிடம்
60 நிமிடம் = ________ மணி
2 மணி
1 மணி
3 மணி
4 மணி
சரியான நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
மணி ஆறு பதினெட்டு
மணி ஆறு முப்பது
மணி ஆறு பத்து
மணி ஆறு ஒன்பது
சரியான நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
மணி 5:50
மணி 6:55
மணி 5:55
மணி 5:50
சரியான நேரத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
மணி ஏழரை
மணி எட்டு முப்பது
மணி ஆறு முப்பது
மணி ஏழு
பத்து நிமிடத்திற்கு பின் கடிகாரம் காட்டும் நேரம் என்ன?
மணி 3:30
மணி 2:30
மணி 3:10
மணி 2:10
ஐந்து நிடத்திற்கு முன் கடிகாரம் காட்டும் நேரம் என்ன?
மணி 2:45
மணி 1:45
மணி 12:45
மணி 2:50
பதினைந்து நிமிடத்திற்கு முன் கடிகாரம் காட்டும் நேரம் என்ன?
மணி 8:20
மணி 9:20
மணி 10:20
மணி 10:25
1 மணி நேரம் எத்தனை நிமிடம்?
30 நிமிடம்
45 நிமிடம்
60 நிமிடம்
10 நிமிடம்
1 வருடம் = ______________ வாரம்
48
50
52
54
இப்பொழுது மணி காலை 10.30 என்றால் ஒரு மணி நேரத்திற்கு பின்
9.30 காலை
10.00 காலை
11.00 காலை
11.30 காலை
தொழிலாளர் தினம் என்று கொண்டாடப்படுகிறது?
30 மே
10 மே
16 மே
1 மே
3 வாரம் = _______________ நாள்
7
14
21
28
2 நாள் 9 மணி X 2
4 நாள் 14 மணி
4 நாள் 18 மணி
4 நாள் 27 மணி
4 நாள் 12 மணி
3 வாரம் 2 நாள் X 3
6 வாரம் 6 நாள்
9 வாரம் 5 நாள்
9 வாரம் 6 நாள்
6 வாரம் 9 நாள்
5 ஆண்டு 4 மாதம் X 2
10 ஆண்டு 8 மாதம்
7 ஆண்டு 8 மாதம்
10 ஆண்டு 6 மாதம்
10 ஆண்டு 12 மாதம்
7 பத்தாண்டு 3 ஆண்டு X 3
21 பத்தாண்டு 6 ஆண்டு
18 பத்தாண்டு 6 ஆண்டு
21 பத்தாண்டு 9 ஆண்டு
24 பத்தாண்டு 9 ஆண்டு
45 ஆண்டுகள்= -----பத்தாண்டு------ஆண்டு
4 பத்தாண்டு 50ஆண்டுகள்
4பத்தாண்டு 05ஆண்டுகள்
5 பத்தாண்டு 04ஆண்டுகள்
5 பத்தாண்டு 40ஆண்டுகள்
ஒரு நாளில் __________ மணி நேரம் உள்ளது.
60
24
48
12
24 மணி நேரம்= ________ நாள்
2
1
30
ஒரு ஆண்டில் __________மாதம் உள்ளது.
60
24
48
12
450 ஆண்டு = ------நூற்றாண்டு -----பத்தாண்டு
4 நூற்றாண்டு 50 பத்தாண்டு
4 நூற்றாண்டு 05 பத்தாண்டு
5 நூற்றாண்டு 04 பத்தாண்டு
5 நூற்றாண்டு 40 பத்தாண்டு
10 வாரம் = _______________ நாள்
70
140
17
28
