Font size
Worksheetsகணிதம் வாரம் :ஆண்டு 4 (ஆசிரியர் மகேஸ்வரி முருகேசன்)
Total questions: 20
Worksheet time: 10mins
3 பத்தாண்டு = _____ ஆண்டு
3 ஆண்டு
30 ஆண்டு
300 ஆண்டு
3000 ஆண்டு
5 நூற்றாண்டு = _____
500 ஆண்டு
500 மாதம்
500 பத்தாண்டு
5 ஆண்டு
2 நாள் = ___ மணி
24
48
72
3 வாரம் 4 நாட்கள் = ------------நாட்கள்
14
20
25
34
21 நாள் = __________ மணி
24
6
10
12
1 வாரம் =______________________ நாள்
8
7
10
6
1 நாள் = _____________ மணி
21 மணி
22 மணி
23 மணி
24 மணி
12 மாதம் = ______________
1 வருடம்
2 வருடம்
3 வருடம்
4 வருடம்
25 நிமிடம் + 20 நிமிடம் =
30 நிமிடம்
45 நிமிடம்
50 நிமிடம்
35 நிமிடம்
40 இல் அரை எவ்வளவு?
10
20
30
40
பின்னத்தை விழுக்காட்டில் குறிப்பிடு
20%
40%
30%
50%
எழுநூற்று இருபத்து எட்டு
729
700
728
720
கணக்கிடுக.
374
437
300
347
எண்ணை என்மானத்தில் கண்டறிக.
375
முந்நூற்று ______________ ஐந்து.
அறுபத்து
எழுபத்து
எழுபது
ஏழு
பெரிய மதிப்புடைய எண்ணைத் தேர்ந்தெடு.
690
710
568
345
60 876 -இலக்கம் 8 மதிப்பு என்ன?
80
800
8
8000
3 , 7,2,0,5 சிறிய எண்ணை உருவாக்குக.
23 057
02 357
75 320
20 357
23 907 கிட்டிய ஆயிரத்துக்கு மாற்றுக
23 000
20 000
24 000
23 400
நாற்பத்து மூன்றாயிரத்து எழுநூற்று இருபத்து ஒன்பது
4 379
43 729
43 029
43 079
4 பத்தாண்டு
40 ஆண்டு
45 ஆண்டு
400 ஆண்டு
480 ஆண்டு
