wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

தரவை கையாளுதல் YR 4

Total questions: 15

Worksheet time: 12mins

Name
Class
Date
1.

பட்டைக்குறிவரைவில் இருக்க வேண்டியது என்ன ?

a)

தலைப்பு

b)

அட்டவணை

c)

வர்ணம்

d)

அளவு

2.

மாணவர்கள் அதிகம் விரும்பும் விளையாட்டு எது ?

a)

பூப்பந்து

b)

மேசை பந்து

c)

டென்னிஸ்

d)

கால்பந்து

3.

பிப்ரவரி மாத விற்பனையைப் பிரதிநிதிக்க எத்தனை படங்கள் வரையப்பட வேண்டும்?

a)

2

b)

3

c)

4

d)

1

4.

இக்குறிவரைவின் வகை யாது?

a)

வட்டக்குறிவரைவு

b)

பட்டைக்குறிவரைவு

c)

படக்குறிவரைவு

5.

கபில் மொத்தம் எத்தனை பந்தைக் கூடைக்குள் போட்டான்?

a)

1

b)

2

c)

3

d)

4

6.

மொத்தம் ஆறாம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை என்ன?

a)

25

b)

20

c)

16

7.

இப்பட்டைக் குறிவரைவின் படி கீழக்காணும் பட்டியலில் எது சரியான தரவைக் கொண்டுள்ளது?

a)
b)
c)
8.

எழிலுக்கும் தேன்மொழிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

a)

2 புத்தகங்கள்

b)

300 புத்தகங்கள்

c)

200 புத்தகங்கள்

9.

மேற்காணும் தரவின் வகையின் பெயரைக் குறிப்பிடுக.

a)

வட்டக்குறிவரைவு

b)

படக்குறிவரைவு

c)

பட்டைக்குறிவரைவு

10.

படம் காட்டும் குறிவரைவின் வகை என்ன?

a)

பட்டைக்குறிவரைவு

b)

வட்டக்குறிவரைவு

c)

படக்குறிவரைவு

11.

படம் 120 மாணவர்களின் மகிழியைக் காட்டுகிறது. வாசிக்கும் பழக்கம் மிக விருப்பமாகக் கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக.

a)

15

b)

30

c)

35

d)

40

12.

அதிக எண்ணிகை மாணவர்கள் எடுத்து வரும் பணத்தின் மதிப்பு என்ன?

a)

RM2

b)

RM3

c)

RM4

d)

RM5

13.

நான்கு கடைகளில் விற்கப்படும் கணினிகளின் எண்ணிக்கையைப் படக்குறிவரைவு காட்டுகிறது. அதிக எண்ணிக்கை கணினிகளை விற்ற கடை ....... ஆகும்.

a)

P

b)

Q

c)

R

d)

S

14.

3 மாதப் பிட்சாவின் விற்பனையைப் படம் காட்டுகிறது. ஏப்ரல் மாதப் பிட்சாவின் விற்பனை 30 எனில், எத்தனை சாவியின் குறியீடு வரைய வேண்டும்?

a)

3

b)

4

c)

5

d)

6

15.

அதிக எண்ணிக்கை கொண்ட புத்தக வாசகர்களின் வகை எது?

a)

Nilam (நீலாம்)

b)

Gangsa (வெண்கலம்)

c)

Perak (வெள்ளி)