Free Printable Worksheets
NEW
Font size
More settings
படத்தில் உள்ள மாணவர்கள் ஒருமையா, பன்மையா?
ஒருமை
பன்மை
ஒருமையா, பன்மையா?
சொல் + கள்
சொல்கள்
சொட்கள்
சொற்கள்
சொல் கள்
பற்கள்
பல் + கள்
பள் + கள்
பற் + கள்
பட் + கள்
தம்பி கல்லை வீசினான்.
பன்மையாக மாற்றுக.
தம்பி கல் வீசினான்
தம்பி கற்களை வீசினார்கள்
தம்பி கற்களை வீசினான்.
படத்தைப் பன்மையாக எழுதுக.
காகம்கள்
காகங்கள்
குளத்தில் குளிப்பது.....
சிறுவன்
சிறுவர்கள்
படத்தோடு பொருத்தமான ஒருமை, பன்மை சொற்கள் யாவை?
மீன் - மீன்கள்
மீன்கள் - மீன்
ஒருமையைக் காட்டும் படம் எது?
பன்மையைக் காட்டும் படம் எது?
View all
7 questions
பெயரடை
Worksheet
•
1st - 12th Grade
உறவுகள்
3rd Grade
6 questions
ஒருமை பன்மை
2nd Grade
5 questions
வேற்றுமை உருபு
10 questions
நன்னெறிக் கல்வி - ஆண்டு 2
1st - 5th Grade
மரபுச் சொற்கள் ஆண்டு 3
2nd - 3rd Grade
இலக்கணம்
1st - 2nd Grade