Font size
Worksheetsஇலக்கணம்- ல, ள, ழ, ர, ற கரச் சொற்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
யமுனா வெங்காயத்தை ______________
அறிகின்றாள்
அரிகின்றாள்
அறிகின்றனர்
அரிகின்றனர்
கடுமையான வெயிலினால் காடு தீப்பற்றி __________________.
ஏறிகின்றது
ஏறிகின்றது
எரிகின்றது
எறிகின்றது
______________யில் மக்கள் குடை பிடித்து நடந்தனர்.
மளை
மலை
மாலை
மழை
அடை மழையினால் பெரு____________
ஏற்பட்டது.
வெல்லம்
வெள்ளம்
வொள்ளம்
வொல்லம்
_______________ நீர் பெருக்கெடுத்து ஓடியது.
ஏரியில்
ஏறியில்
எரியில்
எறியில்
............................ ஆடுகள் புல் மேய்ந்தன.
ஆற்றங்கறையில்
ஆற்றங்கரையில்
ஆர்ரங்கரையில்
ஆர்ரங்கறையில்
காவியன் வெந்நீரில் ..................................... .
குளிக்கின்ரான்
குழிக்கின்றான்
குளிக்கின்றான்
குலிக்கின்றான்
விவசாயி இரு ................ மாடுகளைக் கொண்டு ஏர் உழுதான்.
கலை
காலை
களை
காளை
க்டந்த ஆண்டில் ஏற்பட்ட வறட்சியினால் பல விலங்குகள் ......................... .
அழிந்தன
அலிந்தன
அளிந்தன
அழித்தன
பழந்தமிழர்கள் பயிர்களுக்கு நீர் .................... கலையை நன்கு அறிந்திருந்தனர்.
ஊற்றும்
இரைக்கும்
இறைக்கும்
இறக்கும்
