NEW
Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 3
Total questions: 15
Worksheet time: 8mins
சரியான பொருளைத் தெரிவு செய்.
"அறஞ்செய விரும்பு"
கொடுக்க இயன்றதை இல்லை என்று மறைக்கக்கூடாது.
தருமம் மற்றும் நன்மை தரும் செயல்களைச் செய்வதில் நாட்டம் கொள்.
தருமம் செய்வதைத் தவிர்த்து விடுதல் விரும்பத்தக்க ஒன்று.
அறம் செய்வது நாம் விரும்பக்கூடாத செயல்.
அந்த + கடை
அந்த கடை
அந்தக்கடை
அந்தக் கடை
அந்தகடை
எங்கு + சென்றாய்?
எங்குச் சென்றாய்?
எங்குச்சென்றாய்?
எங்கு சென்றாய்?
எங்குசென்றாய்?
சரியான வாக்கியத்தைத் தேர்ந்தெடு.
அம்மா அப்பா சொன்னதைக் கேட்டு மளமளவென சிரித்தார்.
பாட்டி கதவை கலகலவென தட்டினார்.
புத்தகங்கள் தகதகவென சரிந்து விழுந்தன.
ஆற்றில் நீர் சலசலவென ஓடியது.
சரியான சொல்லைத் தேர்ந்தெடு.
சின்கம்
பன்டம்
தங்கம்
மஞ்ஞள்
சரியான சொல்லைத் தேர்ந்தெடு.
சிண்ணம்
வெழ்ழம்
அன்னண்
கிண்ணம்
சரியான சொல்லைத் தேர்ந்தெடு.
பத்தம்
மட்டளம்
பல்லம்
இல்லம்
இது என்ன?
இரும்பு ஆணி
இருப்பு ஆணி
இறும்பு ஆணி
இறுப்பு ஆணி
ஆண்பால்
பெண்பால்
பலவின்பால்
பலர்பால்
சங்கர் கடைக்குச் ______________________.
சென்றான்.
சென்றது.
சென்றாள்.
சென்றனர்.
_________________ நண்டு சமைத்தார்.
தம்பி
சிறுவர்கள்
நாய்
பாட்டி
சிறுவர்கள் பந்து ______________________________.
விளையாடினான்.
விளையாடியது.
விளையாடினர்.
விளையாடினார்.
புஷ்பம்
ஸர்ப்பம்
ஜாடி
ஹாரன்
பூஜை
புஷ்பம்
ஸர்ப்பம்
கூஜா
வெள்ளம்
வெல்லம்
குள்ளம்
சில்லறை
