Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடு

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

மூச்சு இரைக்க ஓடி வந்த முத்துவேலு பள்ளியின் வாசலில் நின்று கொண்டிருந்த தலைமையாசிரியரைப் _______________ .

a)

பார்க்கும்

b)

பார்த்தான்

2.

“நீ எந்த வகுப்பு? ஏன் மௌன வாசிப்புப் பாடவேளைக்குத் தாமதமாக வந்தாய்? எந்த வட்டாரத்திலிருந்து வருகிறாய்?" என்று கேள்விகளை அடுக்கியபடி தலைமையாசிரியர் _______________.

a)

நடந்தார்

b)

நடக்கிறது

3.

என்றைக்கும் போல் அன்றைக்கும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பேருந்து நிலையத்தை நோக்கி வேகமாக ________________.

a)

நடந்தனர்

b)

நடப்பேன்

4.

கல்வி மேலதிகாரி மேடையில் தோன்றி, “இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களாகிய நீங்கள் நற்பண்பு நிறைந்தவர்களாகவும் பணிவன்பு நிறைந்தவர்களாகவும் இருப்பதைக் கண்டு நான் மிகவும் பெருமிதம் _______________ ,” என்றார்.

a)

அடைகிறேன்

b)

அடையும்

5.

முத்துவேலு கண்பார்வையில்லாத மனிதருக்கு அன்று காலை செய்த பேருதவியைக் கல்வியதிகாரி வானளாவப் _______________.

a)

புகழ்ந்த

b)

புகழ்ந்தார்