Worksheetsதமிழ் 7A III
Total questions: 7
Worksheet time: 4mins
Name
Class
Date
1.
மதிவாணனின் நண்பனின் பெயர் என்ன
a)
மதன்
b)
கவின்
c)
பாபு
d)
கவன்
2.
எதில் கூட்டம் அதிகமாக இருந்தது?
a)
நான்கு சக்கர வாகனம்
b)
இரண்டு சக்கர வாகனம்
c)
பேருந்து
3.
அந்த மூதாட்டி எந்த ஊரிற்கு வழி கேட்டார்?
a)
நல்லூர்
b)
வேலூர்
c)
நங்கநல்லூர்
d)
தூத்துக்குடி
4.
கடைசியில் மதிவாணன் எங்கு சென்றான்?
a)
பின்னலாடை நிறுவனம்
b)
நூலகம்
c)
பள்ளி
5.
ஓரெழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவது
a)
ஓரெழுத்து ஒருமொழி
b)
பகுபதம்
c)
பகாபதம்
6.
பிரித்து எழுதக்கூடிய சொல்லாக அமைவது
a)
ஓரெழுத்து ஒருமொழி
b)
பகுபதம்
c)
பகாபதம்
7.
எழுது என்பது
a)
பெயர் பகுபதம்
b)
பெயர் பகாபதம்
c)
வினை பகுபதம்
d)
வினை பகாபதம்
100 %
