NEW
Font size
Worksheetsதொழிற்பெயர்
Total questions: 10
Worksheet time: 5mins
புத்தகம் .................. புனிதாவின் மகிழியாகும்.
படித்தல்
குடித்தல்
படிப்பாள்
படித்தாள்
மீன் வளர்த்தல் மற்றும் பூச்செடிகள் ....................... கவிதா விரும்பிச் செய்யும் நடவடிக்கைகள் ஆகும்.
போடுதல்
நடுதல்
நடு
பறித்தல்
சுவரோவியம் ................... அண்ணனின் கைதேர்ந்த கலை ஆகும்.
அடித்தல்
வரைதல்
எடுத்தல்
பாடுதல்
வீட்டை ......................... அம்மாவின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்று.
செய்
அழகு போடுதல்
அழகுபடுத்துதல்
உருவாக்குதல்
பல நாடுகள் நம் நாட்டுப் பொருள்களை ......................... செய்கின்றன.
ஏற்றுமதி
அடைய
பெற
கொடுக்க
மாலையில் திடலில் உடற்பயிற்சி .. ................... மாமாவின் தினசரி கடமையாகும்.
வாசித்தல்
படித்தல்
செய்தல்
விளையாடுதல்
வீட்டுவாசலில் வண்ணக் கோலம் ....................அம்மாவின் வேலைகளில் ஒன்றாகும்.
கொட்டுதல்
பாடுதல்
போடுதல்
கட்டுதல்
சாமந்திப் பூக்களைக்கொண்டு மாலைகள் ...................பெரியப்பாவின் தொழிலாகும்.
தொடுத்தல்
வாங்குதல்
பாடுதல்
படித்தல்
வானொலியில் பழைய திரைப்படப் பாடல்களைக் .............................. பாட்டியின் மகிழியாகும்.
படித்தல்
கேட்டல்
குடித்தல்
சமைத்தல்
ஓய்வு நேரங்களில் வீணையை ......................... பொற்கொடி விரும்பிச் செய்யும் நடவடிக்கை ஆகும்.
விளயாடுதல்
இசைத்தல்
எழுதுதல்
நடுதல்
