Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் ஆண்டு 3-உணவுகள் பல்வகை

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

நாம் உண்ணும் உணவில் எத்தனை வகை சத்துகள் உள்ளன?

a)

7

b)

6

c)

5

2.

ரொட்டியில் உள்ள மாவுச்சத்து எதற்கு உதவுகிறது?

a)

சக்தியைக் கொடுக்கிறது

b)

பலத்தைக் கொடுக்கிறது

c)

உடல் நலத்தைக் கொடுக்கிறது

3.

உனக்கு கண் பார்வைக் குறைவாக இருக்கிறது.அதற்கு நீ என்ன உணவை உண்பாய்?

a)
b)
c)
4.

கீரைகளில் என்ன சத்துகள் உள்ளன?

a)

மாவுச்சத்து

b)

உயிர்ச்சத்து

c)

தாதுச்சத்து

5.

இந்த உணவில் என்ன சத்து உள்ளது?

a)

புரதச்சத்து

b)

கொழுப்புச்சத்து

c)

தாதுச்சத்து

6.

இந்த உணவில் என்ன சத்து உள்ளது?

a)

புரதச்சத்து

b)

கொழுப்புச்சத்து

c)

தாதுச்சத்து

7.

நீங்கள் ஆரோக்கியமாக இருக்க எந்த உணவைத் தேர்ந்தெடுப்பாய்?

a)
b)
c)
8.

உடல் வளர்ச்சிக்கு ____________________ உதவுகின்றன.

a)

புரதச்சத்து

b)

கொழுப்புச்சத்து

c)

தாதுச்சத்து

9.

நாம் நலமாக வாழ _____________________ உணவு உதவுகின்றன.

a)

புரதச்சத்து

b)

கொழுப்புச்சத்து

c)

தாதுச்சத்து

10.

நாம் அன்றாடம் _____________ குவளை நீர் அருந்த வேண்டும்?

a)

4

b)

7

c)

8