Worksheetssains year 1 ( K.Santhi )
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.கீழே கொடுக்கப்பட்டுள்ள படங்களில் எது உயிருள்ள பொருள்?
a)
b)
c)
d)
2.
2.உயிரற்ற பொருளைத் தேர்ந்தெடுக.
a)
ஆமை
b)
மரம்
c)
சிறுமி
d)
காலணி
3.
3.உயிரினங்களின் தன்மை என்ன?
a)
நகரும்
b)
சுவாசிக்காது
c)
வளராது
d)
வளர்ச்சி இல்லை
4.
4.உயிரற்ற பொருளைத் தேர்ந்தெடு
a)
b)
c)
d)
5.
5.உயிரற்ற பொருள் ____________________
a)
நகரும்
b)
நகராது
6.
6.உயிரினங்களின் அடிப்படைத் தேவை என்ன?
a)
உணவு
b)
நீர்
c)
காற்று
d)
உணவு , நீர், காற்று
7.
7.உயிரினங்களின் தன்மைகள் மூன்றைத் தேர்ந்தெடு
a)
வளர்ச்சி அடையும்
b)
சுவாசிக்கும்
c)
இனவிருத்தி செய்யும்
d)
நகராது
8.
8.கீழே உள்ள படங்களில் எது உயிரற்ற பொருள் அல்ல
a)
b)
c)
d)
9.
9.நாம் உயிர் வாழ ________________ மிக முக்கியம்.
a)
வாகனம்
b)
சட்டை
c)
உணவு
d)
சொகுசு நாற்காலி
10.
10.நீண்ட நேரம் ___________________ இல்லாமல் சுவாசிக்க முடியாது.
a)
உணவு
b)
நீர்
c)
காற்று
d)
வசிப்பிடம்
100 %
