Font size
Worksheetsதமிழ் மொழி(ஆண்டு 3)(22/4/2020)
Total questions: 10
Worksheet time: 16mins
எழுத்துப் பிழையைத் தெரிவு செய்க . காலை மாடு
லை
கா
மா
டு
சரியான சொற்றொடரைத் தெரிவு செய்க.
கார் மெகம்
பச்சை மிளகாய்
பல்லிப் பேருந்து
தங்க மேதிரம்
கிளி தன் வளைந்த _________ பழத்தைக் கொத்தித் தின்றது.
காலால்
சிறகால்
வாயால்
அலகால்
யானை தன் ________ மரத்தைச் சாய்த்தது .
வாலால்
கையால்
தும்பிக்கையால்
காலால்
படத்திற்கேற்ற கொன்றை வேந்தன் யாது?
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
மாதாவை யொருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோ டிணங்க வேண்டாம்
படத்திற்கேற்ற புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
அச்சம் தவிர்
ஊண்மிக விரும்பு
உடலினை உறுதிசெய்
ஆண்மை தவறேல்
படத்திற்கேற்ற செய்யுளடிகள் யாவை ?
ஓதாம லொருநாளு மிருக்க வேண்டாம்
ஓதுவ தொழியேல்
அச்சம் தவிர்
எண்ணுவது உயர்வு
சரியான விடையைத் தெரிவு செய்க.
எண்ணெழுத் திகழேல்
ஊண்மிக விரும்பு
ஈகை திறன்
ஆண்மை தவறேல்
பட்டு - பாட்டு , கரம் -காரம் எனப்படுவது
ஆண்பால் -பெண்பால்
உயர்திணை - அஃறிணை
குறில் - நெடில்
ஒருமை - பன்மை
புதிய ஆத்திசூடிகளை நிரல்படுத்துக.
i இளைத்தல் இகழ்ச்சி
ii ஆண்மை தவறேல்
iii ஈகை திறன்
iv அச்சம் தவிர்
ii, i, iii, iv
iv, iii, i, ii
i , ii, iv, iii
iv , ii, i , iii
