NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅறிவியல் ஆண்டு 2
Total questions: 9
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
செடி வளரும்போது இலைகளின் எண்ணிக்கை
a)
குறையும்
b)
அதிகரிக்கும்
2.
செடி வளரும்போது செடியின் உயரம்
a)
அதிகரிக்கும்
b)
குறையும்
3.
செடி வளரும்போது அதன் தண்டு ...........
a)
மெலிந்து போகும்
b)
பெரியதாகும்
4.
செடி வளரும்போது அதன் அளவு ...........
a)
பெரியதாகும்
b)
குறையும்
5.
விதை வளர___________________ அவசியம்
a)
அதிக நீர்
b)
மிதமான நீர்
6.
தோட்ட மண்ணில் விதை சுலபமாக வளரத் ________________ தேவை.
a)
காற்றோட்டம் நிறைந்த மண்
b)
காற்றோட்டம் குறைந்த மண்
7.
இயற்கை எழில்மிகு இடங்கள் நமக்கு __________________ அமைகின்றன.
a)
குளிர்ச்சியாக
b)
சுற்றுலாத் தலங்களாக
8.
மலைகளில் உள்ள காடுகள் அழிக்கப்படாமல் இருந்தால் _______________ அதிகரிக்கும்.
a)
உயிர்வளி
b)
கரிவளி
9.
செடி செழித்து வளர ____________________ உதவுகிறது.
a)
தாது உப்பு
b)
காற்று
Reset
