wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ஆண்டு 2

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

இவற்றுள் எது இனவெழுத்துச் சொல் ?

a)

பொம்மை

b)

கண்மை

c)

தஞ்சம்

d)

பல்லி

2.

இரட்டிப்பு எழுத்துகள் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க ?

a)

பட்டணம்

b)

கன்று

c)

சந்தனம்

d)

தோழன்

3.

உயிரெழுத்து கொண்ட

சொல்லைத் தெரிவு செய்க ?

a)

சன்னல்

b)

மன்னன்

c)

ஆமை

d)

விண்வெளி

4.

உயிர்குறில் எழுத்தில் ஆரம்பிக்கும்

சொல் எது ?

a)

தோட்டம்

b)

புண்

c)

பட்டம்

d)

இலை

5.

உயிர்நெடில் எழுத்தில் ஆரம்பிக்கும்

சொல் எது ?

a)

காந்தம்

b)

ஐயர்

c)

காடு

d)

மலை