NEW
Font size
Worksheetsஇணைமொழி
Total questions: 10
Worksheet time: 5mins
ராகவன் தன் புத்தகத்தை _________ தேடினான்.
அங்கும் இங்கும்
ஆடல் பாடல்
மாணவர்கள் ____________ நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.
அருமை பெருமை
ஆடல் பாடல்
பசியால் வாடியிருந்த நாய்க்குட்டி __________ காணப்பட்டது.
எலும்பும் தோலுமாக
அங்கும் இங்கும்
திருமண விருந்தில் ___________ நிகழ்ச்சி இடம் பெற்றது.
அருமை பெருமை
ஆடல் பாடல்
நம் நாட்டு தலைவர்களின் _________ நாம் அறிந்திருக்க வேண்டும்.
அங்கும் இங்கும்
அருமை பெருமையை
வெளியூரில் நல்ல உணவு கிடைக்காததால் டெஷ்வன் ___________ காணப்பட்டான்.
எலும்பும் தோலுமாக
அருமை பெருமை
குழந்தை விளையாட்டுப் பொருட்களை ________ போட்டது.
அங்கும் இங்கும்
ஆடல் பாடல்
தொலைக்காட்சியில் ____________ நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
ஆடல் பாடல்
அங்கும் இங்கும்
புதிய நாட்டில் வழி தெரியாமல் பிரவின் _________ அலைந்தான்.
அன்றும் இன்றும்
அங்கும் இங்கும்
_________ இருந்த குணா இப்பொழுது குண்டாகக் காணப்படுகிறார்.
எழும்பும் தோலுமாக
ஆடல் பாடல்
