Worksheetsவகுத்தல் கணக்குகள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
5 440 ÷ 4 =
a)
1 350
b)
1 360
c)
1 260
d)
1 361
2.
36 024 ÷ 12 =
a)
5 124
b)
5 880
c)
4 112
d)
3 002
3.
48 120 ÷ 10 =
a)
4 820
b)
4 220
c)
4 812
d)
4 832
4.
74 000 ÷ 1000
a)
74
b)
740
c)
7 400
d)
7
5.
50 012 ÷ 8, ஆல் வகுப்பதன் வழி கிடைக்கும் மீதத் தொகையைக் கணக்கிடுக.
a)
2
b)
3
c)
4
d)
5
6.
36 505 ÷ 5 =
a)
7 103
b)
7 031
c)
7 701
d)
7 301
7.
ஒரு கனவுந்து 36 000 சீனிப் பைகளை ஏற்றிச் சென்றது. அந்தச் சீனிப் பைகள் 20 கடைகளுக்குச் சமமாக விநியோகிக்கப்பட்டன. அப்படி என்றால் ஒரு கடைக்கு எத்தனை சீனிப் பைகள் கிடைத்திருக்கும்?
a)
18
b)
180
c)
1 800
d)
18 000
8.
40 000 லட்டுகளை பெரிய அளவிலான 50 தட்டுகளில் அடுக்கினால் ஒரு தட்டில் எத்தனை லட்டுகள் அடுக்க முடியும்?
a)
800
b)
900
c)
1 000
d)
1 200
9.
100 பேருந்துகளில் 4 000 பயணிகள் அமர முடியும் என்றால் ஒரு பேருந்தில் எத்தனை பயணிகள் அமர முடியும்?
a)
4
b)
40
c)
400
d)
100
10.
நாதன் 4 வாரங்களில் 260 மாலைகளைத் தொடுத்துள்ளான் என்றால் அவன் ஒரு வாரத்திற்கு எத்தனை மாலை தொடுப்பான்?
a)
60
b)
63
c)
65
d)
62
100 %
