Font size
WorksheetsSains Tahun 5 Cahaya (M.THILAGAWATIY SJKT MGK)
Total questions: 20
Worksheet time: 10mins
யோகேந்திரன் ஒளியின் தன்மையை அறிய ஓர் ஆராய்வினை மேற்கொண்டான். அவன் நீர் உறிஞ்சியைக் கொண்டு மெழுகுவ்ர்த்தியின் ஒளியை உற்றுநோக்கினான். நீர உறிஞ்சி வளைந்து காணப்ப்ட்டதால் அவனால் ஒளியைக் காண முடியவில்லை. இந்த ஆராய்வின் நோக்கம் என்ன?
ஒளி வளைந்துச் செல்லும்
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்
ஒளி பிர்திபலிக்கும்
ஒளி தடைப்பட்டுள்ளதால் நிழல் தோன்றுகிறது
படம், காட்டும் ஒளியின் தன்மை எது?
ஒளி பிரதிப்பலிக்கிறது
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்
ஒளி விலகல் ஏற்படுகிறது
ஒளி தடைப்படுகிறது
படம், அன்றாட வாழ்வில் ஒளியின் எத்தன்மையைக் காட்டுகிறது?
ஒளி விலகல் ஏற்படுவதைக் காட்டுகிறது
ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்வதைக் காட்டுகிறது
ஒளி பிரதிப்பலிப்பதைக் காட்டுகிறது
ஒளி தடைப்படுவதைக் காட்டுகிறது
படத்தில் காட்டப்படும் கருவியின் பெயர் என்ன?
நுண்பெருக்கி
தொலைநோக்காடி
மறைநோக்காடி
இருபார்வை நோக்காடி
மறைநோக்காடி ஒளியின் எத்தன்மையைக் கொண்டு இயங்குகிறது?
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்
ஒளி பிரதிபலிக்கிறது
ஒளி விலகல் ஏற்படுகிறது.
ஒளி புகாப்பொருள் ஒளியைத் தடைச் செய்கிறது
ஒளி விலகல் என்றால் என்ன?
ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஊடுருவுதல்
கலங்கரை விளக்கின் ஒளி
வானூர்தி மற்றும் மகிழுந்தின் ஒளிக்கதிர்
கைமின் விளக்கு மற்றும் மேடையில் தோன்றும் ஒளிக்கதிர்
ஒளி விலகல் நிகழ்வு என்றால் என்ன?
நீர் நிரப்பப்ப்ட்ட் கொள்கலனில் பொருள் பெரியதாக காட்சியளிப்பது.
கலங்கரை விளக்கின் ஒளிக்கதிர்
கைமின் விளக்கின் பிரகாசம்
பல் மருத்துவர் நோயாளியின் பல்லைப் ப்ரிசோதிக்கும் பல் ம்ருத்துவக் கண்ணாடி
பொருளை ஒளி மூலத்தின் அருகில் கொண்டு சென்றால் நிழலின் அளவுக்கு என்ன நிகழும்?
நிழ்லின் அளவு அதிகரிக்கும்
நிழலின் அளவு குறையும்
நிழலின் அளவில் மாற்றம் இருக்காது
நிழல் தோன்றாது
இந்த் ஆராய்வின் நோக்கம் என்ன?
பொரூளுக்கும் திரைக்கும் உள்ள தூரம் அதிகரித்தால் நிழலின் அளவு திரையில் அதிகரிக்கும்.
நிழலின் அளவு அதிகரித்துக் கொண்டே போகும்.
அதிகரிக்கும்.
பொரூளுக்கும் திரைக்கும் உள்ள தூரத்திற்கும் நிழலின் அளவிற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய.
நிழல் தோன்றுவதன் காரணம் என்ன?
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கிறது
ஒளி பிரதிப்பலிக்கிறது
ஒளி விலகல் ஏற்படுகிறது
ஒளி வெவ்வேறு ஊடகத்தில் ஊடுருவுகிறது
நிழல் எவ்வாறு உருவாகிறது?
ஒளி ஒரு பொருளின் மீது படும் போது
ஒளி புகாப்பொருள் ஒளியைத் தடைச்செய்யும் போது
ஒளி கண்ணாடியில் ஊடுருவும் போது
K, L , M மற்றும் N வெவ்வேறு பொருள்கள்.
K- புத்தகம்
L- எழுதுகோல்
M- கண்ணாடித் துண்டு
N- பந்து
பின்வரும் பொருள்களில் ஒளி ஊடுருவும் போது எது நிழலை ஏற்படுத்தும்?
K dan M
L dan M
K, L dan M
K, L dan N
நீ ஓர் இருட்டறையில் இருக்கும் போது ஒளி நேர்க்கோட்டில் ஊடுருவுமா?
சிறிய அளவிலான ஒளி மட்டுமே விலகிச்செல்கிறது
.ஒளி நேர்க்கோட்டில் எல்லா திசைக்கும் பயணிக்கிறது.
ஒளி இல்லை அதனால் ஊடுருவாது,
ஒளி அங்குமிங்கும் நேர்க்கோட்டில் பயணிக்கிறது.
வகுப்பறையின் விளக்கு எவ்வாறு ஒரு அறை முழுவதும் வெளிச்சமாக இருக்க உதவுகிறது.
.ஒளி எல்லா திசைக்கும் நேர்க்கோட்டில் பயணிக்கிறது
ஒளியின் வேகம் வேறொரு ஊடகத்திற்கு செல்லும் போது மாறுகிறது.
வழ வ்ழப்பான மேற்பரப்பில் ஒளி எதிர் திசையில் பிரதிப்பலிக்கிறது
. ஒளி வகுப்பறையில் நிழலை ஏற்படுத்துகிறது
எந்தப் படத்தில் ஒளி நேர்க்கோட்டில் பயணம் செய்கிற்து?
பின்வரும் படங்களில் எது சரியான ஒளி பிரதிப்பலிப்பினைக் காட்டுகிறது?
பின்வரும் எது ஒளி பிரதிப்பலிப்பின் சரியான அமைவிடத்தைக் காட்டுகிறது?
P
Q
R
S
பினவரும் படங்களில் எது அன்றாட வாழ்வில் ஒளியின் பிரதிப்பலிப்புத்தன்மையைக் காட்டுகிறது?
இக்கருவி ஒளியின் எத்தன்மையைக் கொண்டு இயங்குகிறது?
ஒளி பிரதிபபலிப்பு
ஒளி தடைபடுதல்
ஒளி விலகல்
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்
