Worksheetsதாவரங்களின் வாழ்க்கைச் செயற்பாங்கு
Total questions: 10
Worksheet time: 3mins
பின்வருவனவற்றுள் எது மேற்காணும் தாவரத்தைப் போல் தற்காப்பு முறையைக் கொண்டுள்ளது?
சோளச் செடி
காளான்
முள்ளங்கிச் செடி
சேப்பங்கிழங்கு
பின்வரும் கூற்றுகள் Q விதையின் தன்மைகளைக் காட்டுகிறது.
.கண்ணைக் கவரும் வண்ணம் உள்ளது
· சுவையான சுளைகளைக்
கொண்டிருக்கும்
· மணமுள்ளவை
பின்வரும் தன்மைகளைக் கொண்ட விதையை அடையாளம் காண்க.
தேங்காய்
தாமரை விதை
பப்பாளி
பொங் பொங்
பலத்த காற்றிலும் மூங்கில் சாயாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதற்குக் காரணம் என்ன?
answer choices
மூங்கில் இலை மெழுகுப் படலம் கொண்டவை.
வளைந்து கொடுக்கும் தண்டு உள்ளது.
இலை துர்நாற்றம் வீசும்.
ஆணிவேர் கொண்டது.
மூங்கிலைப் போன்று தற்காக்கும் முறை கொண்ட தாவரம் எது?
விதை பரவலுக்கு உதவும் காரணிகள் யாவை?
நீர்
வெடித்துச் சிதறுதல்
காற்று
மனிதன், விலங்குகள்
பின்வரும் விடைகளுள் எது மேற்காணும் விதையைப் போல் விதை பரவல் முறையைக் கொண்டுள்ளது?
ஒட்டுப்புல்
தேங்காய்
மெராந்தி
காசித்தும்பை
7. சில தாவரங்கள் மட்டும் _________________ தூண்டலுக்குத் துலங்குகின்றன
தொடுதல்
புவி ஈர்ப்புத்
நீர்
ஒளி
8. படம், ஆற்றோரத்தில் இருக்கும் தென்னைகளைக் காட்டுகிறது.
ஆற்று நீர் வற்றிப் போனால் தென்னை மரத்திற்கு ஏற்படும் பாதிப்பு என்ன?
தென்னை விதை மிதக்காது
தென்னை விதை வெடித்துச் சிதறும்.
நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவு கிடைக்காது.
தென்னை நீடுநிளவல் சிக்கலை எதிர்நோக்கும்
9.தாவரங்களின் நீடுநிளவலால் பயனடையும் உயிரினங்களைத் தெரிவு செய்க.
மனிதன்
விலங்கு
சூரியன்
தாவரம்
10.
மேற்கண்ட தாவரம் முட்களைத் தவிர வேறு என்ன சிறப்பு தன்மையைக் கொண்டுள்ளது
முட்கள்
பால்
விஷம்
துர்நாற்றம்
