wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மூஸா(அலை)

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

மூஸா(அலை) செல்லும் நகரம் எது?

a)

சிரி யா

b)

மத்யன்

c)

மக்கா

2.

அல்லாஹ் மூஸா(அலை) அவர்களை சந்திக்க அழைத்த மலை

a)

உஹது மலை

b)

துர்சினா மலை

c)

ஜூலி மலை

3.

மூஸா(அலை) அவர்களின் சகோதரரின் பெயர் என்ன

a)

ஹாரூன்

b)

ஃபாரூக்

4.

மூஸா நபிக்கு அல்லாஹ் எத்தனை சான்றுகளை கொடுத்தான்

a)

1

b)

3

c)

2

5.

ஃபிர்அவ்னின் மனைவி பெயர் என்ன

a)

ஆஃபியா

b)

ஆசியா

6.

மூஸா நபியின் கைத்தடி என்னவாக மாறும்

a)

பூனை

b)

யானை

c)

பாம்பு

7.

மூஸா நபி எந்த நதியை கடக்க அல்லாஹ் உதவி செய்தான்

a)

யூஃப்ரடீஸ்

b)

நைல்

8.

ஃபிர்அவ்னை அல்லாஹ் மன்னித்தானா

a)

ஆம்

b)

இல்லை

9.

மூஸா நபி அல்லாஹ் வை பார்த்தார்களா?

a)

ஆம்

b)

இல்லை

10.

மூஸா நபிக்கு கொடுக்கப்பட்ட வேதம் எது

a)

இன்ஜீல்

b)

தவ்றாத்

c)

குர்ஆன்